தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் கடந்த 23ம் தேதி நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்தலில் ஒட்டுமொத்த தமிழ்நாட்டிலும் மொத்தம் 85 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. 

Continues below advertisement

சென்னை திமுக-வின் கோட்டை என்று கருதப்படும் சூழலில், இந்த தேர்தலில் சென்னையில் ஆதிக்கம் செலுத்தப்போவது யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. எஸ்ஐஆர் மற்றும் விஜய்யின் வருகையால் தமிழ்நாட்டில் கடந்த தேர்தலைக் காட்டிலும் இந்த தேர்தலில் வாக்குப்பதிவு அதிகரித்துள்ளது.

சென்னையில் உள்ள 16 தொகுதிகளிலும் கடந்த தேர்தலிலும், இந்த தேர்தலிலும் பதிவான வாக்குகள், வாக்கு சதவீதத்தை ஒப்பிட்டு கீழே காணலாம்.

Continues below advertisement
தொகுதி   வாக்குகள் (2021)வாக்கு சதவீதம் (2021)    வாக்குகள் (2026)வாக்கு சதவீதம் (2026)
ஆர்கே நகர்1 லட்சத்து 87 ஆயிரத்து 27   71.121 லட்சத்து 80 ஆயிரத்து 533      90.56
  பெரம்பூர்2 லட்சத்து 387    63.432 லட்சத்து 03 ஆயிரத்து 072       89.74
        கொளத்தூர்1 லட்சத்து 73 ஆயிரத்து 388    61.661 லட்சத்து 82 ஆயிரத்து 382        86.12
        வில்லிவாக்கம்1 லட்சத்து 44 ஆயிரத்து 92     56.431 லட்சத்து 40 ஆயிரத்து 522        78.66
        திருவிக நகர்1 லட்சத்து 33 ஆயிரத்து 696     60.931 லட்சத்து 42 ஆயிரத்து 864

         85.55

        எழும்பூர்1 லட்சத்து 19 ஆயிரத்து 271    61.751 லட்சத்து 18 ஆயிரத்து 726        79.14
        ராயபுரம்1 லட்சத்து 21 ஆயிரத்து 191     62.911 லட்சத்து 26 ஆயிரத்து 346          82.53
        துறைமுகம்1 லட்சத்து 01 ஆயிரத்து 650     57.8399 ஆயிரத்து 141          84.28
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி1 லட்சத்து 37 ஆயிரத்து 405      58.71 லட்சத்து 39 ஆயிரத்து 923          82.76
    ஆயிரம் விளக்கு1 லட்சத்து 35 ஆயிரத்து 940       56.621 லட்சத்து 30 ஆயிரத்து 366          85.65
    அண்ணா நகர்1 லட்சத்து 65 ஆயிரத்து 096       57.711 லட்சத்து 61 ஆயிரத்து 751          85.51
    விருகம்பாக்கம்1 லட்சத்து 69 ஆயிரத்து 087        57.971 லட்சத்து 71 ஆயிரத்து 507          77.85
சைதாப்பேட்டை1 லட்சத்து 60 ஆயிரத்து 327       57.461 லட்சத்து 58 ஆயிரத்து 930          83.55
  தி.நகர்1 லட்சத்து 38 ஆயிரத்து 114        56.361 லட்சத்து 32 ஆயிரத்து 639          77.85 
      மயிலாப்பூர்1 லட்சத்து 53 ஆயிரத்து 430         56.711 லட்சத்து 49 ஆயிரத்து 277          74.84
      வேளச்சேரி1 லட்சத்து 76 ஆயிரத்து 714         56.171 லட்சத்து 83 ஆயிரத்து 207          84.36

கடந்த தேர்தலில் தபால் வாக்குகள் 15 ஆயிரத்து 138 வாக்குகள் பதிவாகிய நிலையில், இந்த தேர்தலில் 20 ஆயிரத்து 189 வாக்குகள் பதிவாகியுள்ளது. 

TVK Vijay: 2006 vs 2026! விஜயகாந்த் போல ஜொலிப்பாரா விஜய்? ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியா தவெக?