ஒருகட்சியில்யாருக்கு,எப்போது,எப்படிவாய்ப்பளிக்கவேண்டும்என்பதுஅந்தக்கட்சியின்தலைமைஎடுக்கும்முடிவு. அம்முடிவுஎதுவாயினும்அதைஏற்றுக்கொள்வதேசிறந்தஅறம்என்று ஆளூர் ஷாநவாஸ் தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

நாகை தொகுதி எம்எல்ஏவும் விசிகவின் துணைப் பொதுச் செயலாளராகவும் உள்ள ஆளூர் ஷாநவாஸுக்கு விசிகவில் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட சீட் கொடுக்கவில்லை என்று விமர்சனம் எழுந்தது. இதுகுறித்து விசிக தலைவர் திருமா விளக்கம் அளித்து இருந்தார்.

என்ன காரணம்?

அவர் விசிக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசும்போது, வேட்பாளர் பட்டியலை விரைந்து வெளியிட வேண்டிய அவசரத்தில் இருந்த திமுகவினர், அரூர்வேண்டும்என்றுவலியுறுத்திக்கேட்டநிலையில்அரக்கோணத்தைத்தந்தார்கள். பல்லாவரத்தைக்கேட்டபோதுபண்ருட்டியைத்தந்தார்கள், கடைசிநிமிடத்தில்அவசரகதியில்இவ்வாறுதொகுதிகள்முடிவாகின.

Continues below advertisement

பல்லாவரம்கிடைத்திருந்தால்நிச்சயம்ஷாநாவாஸ்போட்டியிட்டுஇருப்பார். ’’ஷாநாவாஸைத்தவிர்க்கவேண்டும். அவர்கூடாது’’ என்றுஎடுக்கப்பட்டமுடிவல்ல. அப்துல்ரகுமானுக்குஒருவாய்ப்பளிக்கவேண்டும்என்றஎண்ணத்தில்எடுக்கப்பட்டமுடிவுஇது. இதில்எந்தஉள்நோக்கமும்இல்லை’’ என்று பேசி இருந்தார். இந்த நிலையில், இதுகுறித்து ஆளூர் ஷாநவாஸ் மவுனம் கலைத்துள்ளார்.

பல்வேறு கருத்துக்களில் விவாதம்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ’’2026 தமிழ்நாடுசட்டமன்றப்பொதுத்தேர்தலில், விசிகசார்பில்போட்டியிடஎமக்குமீண்டும்வாய்ப்புஅமையவில்லைஎன்பதைவைத்துவலைதளங்களில்பல்வேறுகருத்துக்களில்விவாதம்நடைபெற்றுக்கொண்டிருப்பதைஅறிகிறேன்.

இதில்என்மேல்அன்புகொண்டுஎனக்குஆதரவாககருத்துப்பரிமாறியஅனைத்துத்தோழர்களுக்கும்என்நன்றியைஉரித்தாக்குகிறேன்.

தலைமை எடுக்கும் முடிவு

அதேநேரத்தில், ஒருகட்சியில்யாருக்குஎப்போதுஎப்படிவாய்ப்பளிக்கவேண்டும்என்பதுஅந்தக்கட்சியின்தலைமைஎடுக்கும்முடிவாகும். அம்முடிவுஎதுவாயினும்அதைஏற்றுக்கொள்வதேசிறந்தஅறமாகும்.

அந்தவகையில், 2026 சட்டமன்றத்தேர்தலில்தலைவர்திருமாவளவன்உள்ளிட்ட 8 வேட்பாளர்களும்வெற்றிபெற்றுசட்டப்பேரவையில்விசிகவின்குரல்வலுவாகஒலிப்பதற்கும், நமதுகூட்டணிசார்பில்களம்காணும்அனைவரும்வெல்வதற்கும், திமுகதலைமையிலானநல்லாட்சிமீண்டும்அமைவதற்கும்அனைவரும்ஒருங்கிணைந்துபாடுபடுவோம்.

எனதுபொதுவாழ்க்கையில்நான்சட்டமன்றஉறுப்பினராகஇருந்துபணியாற்றியதைவிட, இன்னும்வீரியத்துடன்தொடர்ந்துஅரசியல்களத்தில்பணியாற்றுவேன்என்பதையும்உறுதியுடன்தெரிவித்துக்கொள்கிறேன்’’ என்றுஆளூர்ஷாநவாஸ்தெரிவித்துள்ளார்.