தாம்பரம் மாநகராட்சி 47வது வார்டில் மீண்டும் மறு வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் இணையதளத்தில் அறிவித்துள்ள நிலையில் , தற்பொழுது மறு வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அதில், மீண்டும் நடைபெற்ற மறுவாக்குப் பதிவில் அதிமுக வெற்றி பெற்றது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்