தமிழ்நாட்டில் காலியாகும் 6 மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கான தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.


வேட்புமனுத்தாக்கல் -     மே 24 முதல் மே 31 வரை


வேட்புமனு  வாபஸ் பெற கடைசி நாள் - ஜூன்   3


தேர்தல் வாக்குப்பதிவு -  ஜூன் 10