2021 தமிழக சட்டமன்றத் தேர்தலின் முடிவுகள் இன்று வெளியாகிறது. இதில், எந்தக் கட்சி வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்று மக்கள் எதிர்பார்த்த வேளையில், திமுக கூட்டணி தொடர்ந்து முன்னணி வகித்துவரும் நிலையில், இந்திய அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.


டாக்டர் தனஞ்சயன் ஜி தனது வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்