காஞ்சிபுரம் மாநகராட்சி 50 வார்டுகள் வெற்றி விபரம்
1வது வார்டு திமுக வேட்பாளர் அஸ்மா பேகம் வெற்றி
2வது வார்டு திமுக வேட்பாளர் விமலாதேவி வெற்றி
3வது வார்டு அதிமுக வேட்பாளர் ஜோதிலட்சுமி வெற்றி
4வது வார்டு திமுக வேட்பாளர் நிர்மலா வெற்றி
5வது வார்டு திமுக வேட்பாளர் இலக்கியா சுகுமார் வெற்றி
6வது வார்டு திமுக வேட்பாளர் பிரியா குழந்தைவேலு வெற்றி
7வது வார்டு திமுக வேட்பாளர் சித்ரா வெற்றி
8வது வார்டு திமுக வேட்பாளர் சூர்யா சோபன் குமார் வெற்றி
9வது வார்டு திமுக வேட்பாளர் மகாலட்சுமி யுவராஜ் வெற்றி
10வது வார்டு பாமக வேட்பாளர் சரஸ்வதி சண்முகம் வெற்றி
11 வது வார்டு அதிமுக வேட்பாளர் குட்டி என்கிற சண்முகநாதன் வெற்றி
12வது வார்டு திமுக வேட்பாளர் தேவராஜன் வெற்றி
13வது வார்டு திமுக வேட்பாளர் சரஸ்வதி பாலமுருகன் வெற்றி
14 வார்டு திமுக வேட்பாளர் குமரவேல் வெற்றி
15வது வார்டு அதிமுக கூட்டணி தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் மெளலி சசிகுமார் வெற்றி
16வது வார்டு சுயேட்சை வேட்பாளர் சாந்தி துரைராஜ் வெற்றி
17வது வார்டு திமுக வேட்பாளர் சசிகலா வெற்றி
18வது வார்டு திமுக வேட்பாளர் மல்லிகா ராமகிருஷ்ணன் வெற்றி
19வது வார்டு திமுக வேட்பாளர் கௌதமி வெற்றி
20வது வார்டு அதிமுக வேட்பாளர் அகிலா தேவதாஸ் வெற்றி
21வது வார்டு பிஜேபி வேட்பாளர் விஜிதா அருண்பாண்டியன் வெற்றி
22வது வார்டு காங்கிரஸ் வேட்பாளர் குமரகுரு நாதன் வெற்றி
23வது வார்டு அதிமுக வேட்பாளர் புனிதா சம்பத் வெற்றி
24வது வார்டு திமுக வேட்பாளர் சர்மிளா சத்தியமூர்த்தி வெற்றி
25வது வார்டு திமுக வேட்பாளர் சந்துரு வெற்றி
26வது வார்டு திமுக வேட்பாளர் சரவணன் வெற்றி
27வது வார்டு சுயேட்சை வேட்பாளர் ஷாலினி வேலு வெற்றி
28 வார்டு திமுக வேட்பாளர் கமலக்கண்ணன் வெற்றி
29வது வார்டு திமுக வேட்பாளர் குமரன் வெற்றி
30வது வார்டு திமுக வேட்பாளர் சுரேஷ் வெற்றி
31வது வார்டு சுயேட்சை வேட்பாளர் இந்திரா வெற்றி
32வது வார்டு திமுக வேட்பாளர் சாந்தி சீனிவாசன் வெற்றி
33வது வார்டு திமுக வேட்பாளர் ஷோபனா கண்ணன் வெற்றி
34வது வார்டு திமுக வேட்பாளர் பிரவீன் குமார் வெற்றி
35வது வார்டு திமுக வேட்பாளர் ரமணி பொன்னம்பலம் வெற்றி
36வது வார்டு தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
37வது வார்டு அதிமுக வேட்பாளர் வேலரசு வெற்றி
38வது வார்டு திமுக வேட்பாளர் சரளா சண்முகம் வெற்றி
39வது வார்டு சுயேட்சை வேட்பாளர் அன்பழகன் வெற்றி
40வது வார்டு சுயேட்சை வேட்பாளர் பானுப்பிரியா சிலம்பரசன் வெற்றி
41வது வார்டு அதிமுக வேட்பாளர் சிந்தன் நான்கு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி
42வது வார்டு பாமக வேட்பாளர் சூர்யா தர்மராஜ் வெற்றி
43வது வார்டு திமுக வேட்பாளர் மோகன் வெற்றி
44வது வார்டு திமுக வேட்பாளர் விஸ்வநாதன் வெற்றி
45வது வார்டு அதிமுக வேட்பாளர் சாந்தி வெற்றி
46வது வார்டு சுயேட்சை வேட்பாளர் கயல்விழி வெற்றி
47 வது வார்டு அதிமுக வேட்பாளர் பிரேம்குமார்
48வது வார்டு திமுக வேட்பாளர் கார்த்தி வெற்றி
49வது வார்டு திமுக வேட்பாளர் பூங்கொடி தசரதன் வெற்றி
50வது வார்டு திமுக வேட்பாளர் சங்கர் வெற்றி
51வது வார்டு திமுக வேட்பாளர் சங்கர் வெற்றி
அதிமுக வேட்பாளர் மர்ம மரணம் தொடர்பாக ஒரு வாட் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. தேர்தல் நடைபெற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற 50 வார்டுகளில்
திமுக கூட்டனி 32 வெற்றியும் , அதிமுக + 9 வெற்றியும் , பா.ஜ.க 1 வெற்றி, பா.ம.க 2 வெற்றி ,சுயேச்சை 6 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
மேயர் பதவி வாய்ப்பு யாருக்கு?
காஞ்சிபுரம் நகர செயலர் சன்பிராண்ட் ஆறுமுகம் மகள் சசிகலா , மாநில வர்த்தக அணி துணைச் செயலராக உள்ள ராமகிருஷ்ணன் மனைவி மல்லிகா , திமுகவில் இணைந்த முன்னாள் பாமக பிரமுகர் உலகரட்சகன் மருமகள் சூர்யா, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் யுவராஜ் மனைவி மகாலட்சுமி ஆகியோர் மேயர் பதவிக்காக மல்லுக்கு நிற்கிறார்கள். துணை மேயர் பதவிக்கு திமுகவில் வென்ற மேற்பட்டோர் முயற்சி செய்ய வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.