ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்கு எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. இதில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 156 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இந்த இடைத்தேர்தலில் ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 192 வக்குகள் பதிவானது, அதில் கட்சி சார்பிலும், சுயேட்சையாகவும் மொத்தம் 77 வேட்பாளர்கள் களமிறங்கினர்.  அவர்கள் பெற்ற வாக்குகள் எவ்வளவு என இந்த தொகுப்பில் காணலாம். 



  1. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் (காங்கிரஸ்) - ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 156 வாக்குகள் (64.72% வெற்றி)

  2. தென்னரசு (அதிமுக) - 43 ஆயிரத்து 923 வாக்குகள் (25.80% இரண்டாவது இடம்)

  3. மேனகா (நாம் தமிழர்) - 10 ஆயிரத்து 827 வாக்குகள் (6.36% மூன்றாவது இடம்)

  4.  எஸ்.ஆனந்த் (தே.மு.தி.க.) - ஆயிரத்து 432 வாக்குகள் (0.84%)

  5. ஜா.முத்து பாவா (சுயேட்சை) -364 வாக்குகள் 

  6.  தீபன் சக்கரவர்த்தி (சுயேட்சை) - 349 வாக்குகள்

  7.  வ.தனலட்சுமி (நாடாளும் மக்கள் கட்சி) -324 வாக்குகள்

  8. ஆர்.ஜி.அண்ணாதுரை (இந்து திராவிட மக்கள் கட்சி) -183 வாக்குகள்

  9. மூ.பன்னீர்செல்வம் (இந்திய குடியரசு கட்சி -அத்வாலே) -144 வாக்குகள்

  10. ஏ.மணி (இந்திய குடியரசு கட்சி - சிவராஜ்) -138 வாக்குகள்

  11.  மு.முகமது அலி ஜின்னா (சுயேட்சை) -107  வாக்குகள்

  12. கா.தங்கவேல் (தேசிய மக்கள் கழகம்) -104 வாக்குகள்

  13.  எம்.எஸ்.ஆறுமுகம் (சுயேட்சை) -103 வாக்குகள்

  14.  மு.கீர்த்தனா (சுயேட்சை) -100 வாக்குகள்

  15.  என்.தனஞ்ஜெயன் (சுயேட்சை) - 93 வாக்குகள்

  16. கோ.அருண்குமார் (தமிழ்நாடு இளைஞர் கட்சி) -69 வாக்குகள்

  17. மாதன் (இந்திய கண சங்கம் கட்சி) - 62 வாக்குகள்

  18. பெ.ஆறுமுகம் (சுயேட்சை) -  60 வாக்குகள்

  19. சி.பிரேம்நாத் (அகில இந்திய ஜனநாயக மக்கள் கழகம்) - 59 வாக்குகள் 

  20. ஆ.அருள்ராம் (தமிழக மக்கள் தன்னுரிமைக் கட்சி) -58 வாக்குகள் 

  21.  மா.கண்ணன் (சுயேட்சை) -48 வாக்குகள்

  22. கே.ஏ.மனோகரன் (சுயேட்சை) -47 வாக்குகள்

  23. தி.ரமேஷ் (சுயேட்சை) -44 வாக்குகள் 

  24. மு.முகமது ஹபீழ் (சுயேட்சை) - 43 வாக்குகள்

  25. மோ.வேலுமணி (விஸ்வ பாரத் மக்கள் கட்சி) -43 வாக்குகள் 

  26. மு.கருணாகரன் (சமாஜ்வாடி கட்சி) - 42 வாக்குகள்

  27. மா.தரணி குமார் (சுயேட்சை) -39 வாக்குகள்

  28. த.அன்பு மாணிக்கம் (சுயேட்சை) -33  வாக்குகள் 

  29. ஹ.ஷம்சுதீன் (சுயேட்சை) - 32 வாக்குகள்

  30. ரா.கபா காந்தி (ஊழல் ஒழிப்பு செயலாக்க கட்சி) -31 வாக்குகள்

  31. . ஆர்.திருமலை (சுயேட்சை) -28 வாக்குகள்

  32.  மா.செந்தில்குமார் (சுயேட்சை) -27 வாக்குகள்

  33. ரா.தங்கவேல் (சுயேட்சை) -27 வாக்குகள்

  34. குமாரசாமி (ஜனதா தளம் -மதசார்பற்றது) -26 வாக்குகள் 

  35. க.மணிவண்ணன் (சுயேட்சை) -26 வாக்குகள்

  36. த.மயில்வாகனன் (சுயேட்சை) -26 வாக்குகள்

  37. பா.இசக்கிமுத்து (சுயேட்சை) -25 வாக்குகள்

  38. அ.சுந்தரராஜன் (அண்ணா எம்.ஜி.ஆர். திராவிட மக்கள் கழகம்) - 25 வாக்குகள்

  39. கே.பி.எம்.ராஜா (கொங்கு தேச மறுமலர்ச்சி மக்கள் கட்சி) -25 வாக்குகள்

  40. க.மணி கண்ணன் (சுயேட்சை) - 23 வாக்குகள்

  41. பொ.குப்புசாமி (உழைப்பாளி மக்கள் கட்சி) -23 வாக்குகள்

  42.  சி.அ.பழனிசாமி (சுயேட்சை) - 21 வாக்குகள்

  43. வீரா.கிருஷ்ணமூர்த்தி (வீரத் தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர்கள் கட்சி) -20 வாக்குகள்

  44. வீ.ராம்குமார் (இந்திய சுயராஜ்ய கட்சி) -19  வாக்குகள்

  45. பு.சசிக்குமார் (அண்ணா புரட்சித் தலைவர் அம்மா திராவிட முன்னேற்ற கழகம்) -19 வாக்குகள்

  46. க.சுந்தரமூர்த்தி (சுயேட்சை) -19 வாக்குகள்

  47. கே.முனியப்பன் (அனைத்து ஓய்வு ஊதியதாரர்கள் கட்சி) -18  வாக்குகள்

  48. ப.விஜயகுமாரி (தேசிய மக்கள் சக்தி கட்சி) -18 வாக்குகள்

  49. ச.சிவக்குமார் (சுயேட்சை) -18 வாக்குகள்

  50. பொ.பிரதாப் குமார் (சுயேட்சை) -18 வாக்குகள்

  51.  பி.ஜெய்சங்கர் (சுயேட்சை) -18 வாக்குகள்

  52. கே.ஜார்ஜ் பெர்னான்டஸ் (மண்ணின் மைந்தர்கள் கழகம்) -17 வாக்குகள்

  53.  எம்.முகமது ஹனீபா (தமிழ் தாயக மக்கள் முன்னேற்ற கட்சி) -15 வாக்குகள்

  54.  மா.நரேந்திரநாத் (சுயேட்சை) -13 வாக்குகள்

  55. அக்னி ஸ்ரீ ராமச்சந்திரன் (சுயேட்சை) -13 வாக்குகள்

  56. ப.சுதாகர் (சுயேட்சை) -13 வாக்குகள

  57.  கே.கோபாலகிருஷ்ணன் (சுயேட்சை) -12 வாக்குகள்

  58. த.பிரபாகரன் (சுயேட்சை) -12 வாக்குகள்

  59. சே.லோகேஷ் (சுயேட்சை) -12 வாக்குகள்

  60. செ.சீனிவாசன் (சுயேட்சை) -11 வாக்குகள்

  61. ரா.சதீஷ்குமார் (சுயேட்சை) -11 வாக்குகள்

  62. சு.சித்ரா (சுயேட்சை) -10 வாக்குகள்

  63.  சு.ராஜா (சுயேட்சை) -10 வாக்குகள்

  64. எஸ்.வீரகுமார் (சுயேட்சை) -10 வாக்குகள்

  65. டாக்டர் கே.பத்மராஜன் (சுயேட்சை) -9 வாக்குகள்

  66. எஸ்.பி.ராம்குமார் (சுயேட்சை) -8 வாக்குகள்

  67. கு.புருசோத்தமன் (சுயேட்சை) -8 வாக்குகள்

  68. ரா.விஜயகுமார் (விடுதலைக் களம் கட்சி) -8 வாக்குகள்

  69. ர.சசிகுமார் (சுயேட்சை) -7 வாக்குகள்

  70.  செ.மா.ராகவன் (சுயேட்சை) -7  வாக்குகள்

  71. பா.குணசேகரன் (சுயேட்சை) -6 வாக்குகள்

  72. நூர் முகமது (சுயேட்சை) -6 வாக்குகள்

  73. ரா.ராஜேந்திரன் (சுயேட்சை) -5 வாக்குகள்

  74. அ.ரவி (சுயேட்சை) -5  வாக்குகள்

  75. எஸ்.பால்ராஜ் (சுயேட்சை) -5 வாக்குகள்

  76. மு.பிரபாகரன் (சுயேட்சை) -3 வாக்குகள்

  77.  ர.குமார் (சுயேட்சை) -3 வாக்குகள்

  78. நோட்டா -798 வாக்குகள்