மாவட்ட வாரியாக தி.மு.கழகத்தின் சார்பாக போட்டியிடும் நகராட்சி மன்றத் தலைவர்கள் விவரங்களின் பட்டியலை திமுக வெளியிட்டுள்ளது. 4-3-2022 அன்று நடைபெற உள்ள நகராட்சி மன்றத் தலைவர் தேர்தலில் திராவிட முன்னேற்றக் வேட்பாளர்கள் பட்டியல் பின்வருமாறு : 


திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்


நகராட்சி         -       நகர்மன்றத் தலைவர்


பொன்னேரி    -    டாக்டர் பரிமளம்


திருவள்ளூர் மத்திய மாவட்டம்


நகராட்சி         -       நகர்மன்றத் தலைவர்


பூவிருந்தவல்லி- திருமதி காஞ்சனா சுதாகர்


திருவேற்காடு  - இ. கிருஷ்ணமூர்த்தி


திருநின்றவூர்  -  திருமதி உஷாராணி


திருவள்ளூர் மேற்கு மாவட்டம் 


நகராட்சி         -       நகர்மன்றத் தலைவர்


திருவள்ளூர்    -    திருமதி உதயமலர் பாண்டியன் 


திருத்தணி       -    திருமதி சரஸ்வதி பூபதி


காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் 


நகராட்சி         -       நகர்மன்றத் தலைவர்


குன்றத்தூர்      -    சத்தியமூர்த்தி


செங்கல்பட்டு  -    திருமதி தேன்மொழி


மறைமலை நகர் - சண்முகம்


கூடுவாஞ்சேரி - எம்.கே.டி. கார்த்திக்


காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம்


நகராட்சி         -       நகர்மன்றத் தலைவர்


மதுராந்தகம்  -  திருமதி கே.மலர்விழி குமார்


வேலூர் கிழக்கு மாவட்டம்


நகராட்சி         -       நகர்மன்றத் தலைவர்


அரக்கோணம் - திருமதி லட்சுமி பாரி


ஆற்காடு  - திருமதி எஸ்.ஆர்.பி.தேவி


மேல் விஷாரம் - எஸ்.டி.முகமது அமீன்


இராணிப்பேட்டை - திருமதி சுஜாதா


வாலாசாபேட்டை - திருமதி அரணி தில்லைதுளசி


சோளிங்கர்   -  திருமதி தமிழ்ச்செல்வி


வேலூர் மத்திய மாவட்டம்


நகராட்சி         -       நகர்மன்றத் தலைவர்


குடியாத்தம் - சௌந்தரராஜன் 


பேரணாம்பட்டு - திருமதி பிரேமா வெற்றிவேல் 


வேலூர் மேற்கு மாவட்டம்


நகராட்சி         -       நகர்மன்றத் தலைவர்


ஆம்பூர்         - ஏஜியாஸ் அகமத் 


திருப்பத்தூர் - திருமதி சங்கீதா வெங்கடேசன் 


வாணியம்பாடி- திருமதி உமா பாய் 


திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் 


நகராட்சி         -       நகர்மன்றத் தலைவர்


ஆரணி             -        ஏ.சி.மணி 


திருவத்திபுரம் - விஸ்வநாதன் 


வந்தவாசி        - ஜலால் 


திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் 


நகராட்சி         -       நகர்மன்றத் தலைவர்


திருவண்ணாமலை - திருமதி நிர்மலா