கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற அதிமுக , இரண்டாவது முறை ஆட்சியமைத்தது. அந்த தேர்தலில் பல தொகுதிகளில் மிகக்குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் தான் வெற்றி, தோல்விகள் முடிவாகின. இதோ அது தொடர்பான முழுத் தரவுகள்:


 




ராதாபுரம் சட்டமன்ற தொகுதி


அதிமுக வேட்பாளர் இன்பதுரை- 69,590


திமுக வேட்பாளர் அப்பாவு - 69,541


வித்தியாசம்- 49


 




காட்டுமன்னார்கோவில்


அதிமுக வேட்பாளர் முருகுமாறன் - 48,450


விசிக வேட்பாளர் தொல்.திருமாவளவன் - 48,363


வித்தியாசம்- 57


 




திண்டிவனம்


திமுக வேட்பாளர் சீதாபதி -61,879


அதிமுக வேட்பாளர் எஸ்.பி.ராஜேந்திரன் - 61,778 


 




செய்யூர்


திமுக வேட்பாளர் ஆர்.டி.அரசு - 63,446 


அதிமுக வேட்பாளர் ஏ.முனுசாமி - 63,142


வித்தியாசம்-304


 




கோவில்பட்டி


அதிமுக வேட்பாளர் கடம்பூர் ராஜூ - 64,514


திமுக வேட்பாளர் ஏ.சுப்பிரமணியன் - 64,086


வித்தியாசம் -428


 




கரூர்


அதிமுக வேட்பாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் -81,936


காங்கிரஸ் வேட்பாளர் கே.சுப்பிரமணியன் - 81,495


வித்தியாசம் -441


 




தென்காசி


அதிமுக வேட்பாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியன் - 86,339


காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.பழனி நாடார் - 85,877


வித்தியாசம் -462


 




ஒட்டப்பிடாரம்


அதிமுக வேட்பாளர் ஆர்.சுந்தர்ராஜ் -65,071


புதிய தமிழகம் கட்சி வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமி - 64,578


வித்தியாசம்- 493


 




பெரம்பூர்


அதிமுக வேட்பாளர் வெற்றி வேல் -79,974


பெருந்தலைவர் மக்கள் கட்சி என்ஆர்.தனபால் -79,455


வித்தியாசம் -519


 




திருநெல்வேலி


திமுக வேட்பாளர் ஏ.எல்.எஸ்.லட்சுமணன் -81,761


அதிமுக நயினார் நாகேந்திரன் -81,160


வித்தியாசம் -601


 




திருமயம்


திமுக வேட்பாளர் எஸ்.ரகுபதி -72,373


அதிமுக வேட்பாளர் பி.கே.வைரமுத்து -71,607


வித்தியாசம் -766


 




பரமத்தி வேலூர்


திமுக வேட்பாளர் கே.எஸ்.மூர்த்தி -74,418


அதிமுக வேட்பாளர் ஆர்.ராஜேந்திரன் -73,600


வித்தியாசம் -818


 




திருப்போரூர்


அதிமுக வேட்பாளர் கோதண்டபாணி -70,215


திமுக வேட்பாளர் விஸ்வநாதன் -69,295


வித்தியாசம் -950


 




பர்கூர் 


அதிமுக வேட்பாளர் வி.ராஜேந்திரன் -80,650


திமுக வேட்பாளர் ஈ.சி.கோவிந்தராஜன் -79,668


வித்தியாசம் -982


 




பேராவூரணி


அதிமுக வேட்பாளர் எம்.கோவிந்தராசு -73,908


திமுக வேட்பாளர் என்.அசோக்குமார் -72,913


வித்தியாசம் -995