பத்தாம்வகுப்பு துணைத்தேர்வுமுடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன. மதிப்பெண்களை அறிவது எப்படி? தற்காலிகமதிப்பெண்சான்றிதழ்களாகவேபதிவிறக்கம்செய்துகொள்வது எப்படி? மற்றும்விடைத்தாள்ஒளிநகலுக்குவிண்ணப்பிப்பது எப்படி என்று அறியலாம்.
தற்காலிகமதிப்பெண்சான்றிதழ்பதிவிறக்கம்செய்தல்:
பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுகள் 08.07.2026 முதல் 15.07.2026 வரை நடைபெற்றன. இத்தேர்வினைமொத்தம் 66,488 தேர்வர்கள்எழுதினர். தற்போதுஇத்தேர்வுமுடிவினைதற்காலிகமதிப்பெண்சான்றிதழ்களாகஇன்று 05.08.2026 (புதன்கிழமை) முதல் பெறலாம்.
எப்படி?
தேர்வர்கள் www.dge.tn.gov.in என்றஇணையதளமுகவரிக்குள்சென்று RESULT என்றவாசகத்தை Click செய்தால்தோன்றும்பக்கத்தில் SSLC SUPPLEMENTARY EXAM JULY-2026 PROVISIONAL MARK SHEET DOWNLOAD Click செய்துதேர்வர்கள்தங்களதுதேர்வெண் (Roll No.) மற்றும்பிறந்ததேதி (Date of Birth) ஆகியவிவரங்களைளீடுசெய்துபதிவிறக்கம்செய்துகொள்ளலாம்.
விடைத்தான்ஒளிநகலுக்குவிண்ணப்பம்செய்தல்
ஜூலை 2020 பத்தாம்வகுப்புதுணைத்தேர்விற்கானவிடைத்தாள்ஒளிநகல்கோரிவிண்ணப்பிக்கவிரும்பும்தனித்தேர்வர்கள்மேற்கண்டஇணையதளமுகவரியில் NOTIFICATION பகுதிக்குச் செல்லவும்.
அதில், SSLC Examination என்ற வாசகத்தை க்ளிக் செய்து, தோன்றும் பக்கத்தில் SSLC JULY-2026 SCAN COPY APPLICATION வாசகத்தினை Click செய்துவெற்றுவிண்ணப்பத்தினைப்பதியிறக்கம்செய்துகொள்ளவோண்டும்.
தேர்வர்கள்இவ்விண்ணப்பப்படிவத்தினைபூர்த்திசெய்து. 10.08.2026 (திங்கட்கிழமை) மற்றும் 11.08.2026 (செவ்வாய்க்கிழமை) ஆகியநாட்களில்காலை 11.00 மணிமுதல்மாலை 5.00 மணிவரைசம்பந்தப்பட்டமாவட்டஅரசுத்தேர்வுகள்உதவிஇயக்குநர்அலுவலகத்திற்குநேரில்சென்றுவிண்ணப்பிக்கவோண்டும். தென்காசி, இராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டுமற்றும்மயிலாடுதுறைமாவட்டங்களில்மட்டும்மாவட்டமுதன்மைக்கல்விஅலுவலர்அலுவலகத்திற்குசென்றுவிண்ணப்பித்துக்கொள்ளவேண்டும்.
ஒவ்வொருபாடத்திற்கும்விடைத்தானின்ஒளிநகல் (Scan Copy of the Answer Script) பெறுவதற்கானகட்டணம்ரூ.275/-ஐ தேர்வர்கள்விண்ணப்பிக்கவுள்ளஅலுவலகத்தில்பணமாகசெலுத்தவேண்டும். விடைத்தாள்ஒளிநகல்பெற்றதேர்வர்களுக்குமட்டுமேபின்னர்மறுகூட்டல்/ மறுதிப்பீட்டிற்குவிண்ணப்பிக்கவாய்ப்புவழங்கப்படும்.
விடைத்தாளின்ஒளிநகலினைஇணையதளம்வழியாகபதிவிறக்கம்செய்துகொள்ளவேண்டியநாள்மற்றும்விடைத்தாள்ஒளிநகல்பெற்றதேர்வர்களுக்குமறுகூட்டல் / மறுமதிப்பீடுசெய்திடவிண்ணப்பிப்பதற்கானதேதிபின்னர்ஊடகங்கள்வாயிலாகவும்மற்றும் www.dge.tn.gov.in என்றஇணையதளத்திலும்வெளியிடப்படும்.
உதவி எண்கள் வெளியீடு
தேர்வர்கள்தேர்வுமுடிவுகள்குறித்தஐயங்கள்ஏதேனும்இருப்பின் 14417 என்றஉதவிமையஎண்ணைத்தொடர்புகொண்டுதெரிவிக்கலாம்.
தேர்வர்கள்மற்றும்பெற்றோர்களுக்கானஆலோசனைஉதவிஎண்கள்: 14417 /104/ 14416
