இந்தியாவின் புகழ்பெற்ற ஆட்டோமொபைல் நிறுவனங்களில் ஒன்று மஹிந்திரா. இவர்களின் கார்களுக்கு என்று இந்திய சந்தையில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. 

Continues below advertisement

இவர்களின் வெற்றிகரமான கார்களில் ஒன்று Scorpio. இந்த காரின் அப்டேட் வெர்சனாக அறிமுகமானது Scorpio N facelift. இந்த காருக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. பல்வேறு மாற்றங்களுடன் நடப்பாண்டிற்கு இந்த கார் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

Scorpio N facelift:

இதன் தொடக்க விலை ரூபாய் 13.69 லட்சம் ஆகும். டாப் வேரியண்ட் 25.49 லட்சம் ரூபாய். சந்தையில் புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நடப்பாண்டிற்கா Scorpio N facelift காரின் எந்தெந்த வேரியண்ட் என்னென்ன விலை என்பதை காணலாம்.

Continues below advertisement
வேரியண்ட்                  மேனுவல்ஆட்டோமெட்டிக்
 Z2ரூபாய் 13.69 லட்சம்  
Z4ரூபாய் 15.57 லட்சம் ரூபாய் 17.16 லட்சம் 
Z6         ----------        ----------
Z8Sரூபாய் 17.79 லட்சம் ரூபாய் 19.26 லட்சம் 
Z8           -----       ------
Z8Tரூபாய் 20.38 லட்சம் ரூபாய் 21.75 லட்சம் 
Z8L (Adas) 7 Seaterரூபாய் 21.31 லட்சம் ரூபாய் 22.87 லட்சம் 
Z8L (Adas) 6 Seaterரூபாய் 21.69 லட்சம் ரூபாய் 23.05 லட்சம் 

2.0 லிட்டர் எம்ஸ்டாலியன் 4 சிலிண்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் எம்ஹாக் 4 சிலிண்டர் டீசல் எஞ்ஜின் பொருத்தப்பட்ட வேரியண்ட் உள்ளது. 6 கியர்கள் மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் வேரியண்ட் உள்ளது.

பனோராமிக் சன்ரூஃப், 540 டிகிரி சர்ரவுண்ட் கேமரா வசதி உள்ளது. ப்ளைண்ட் வியூ மானிட்டர் வசதி உள்ளது. 65 வாட் யுஎஸ்பி ஃபாஸ்ட் சார்ஜர் வசதி உள்ளது.

வேரியண்ட் 2 WD மேனுவல்2 WD ஆட்டோமெட்டிக்  4WD மேனுவல்
Z2 ரூபாய் 14.19 லட்சம்   -----   -----
Z4ரூபாய் 16.12 லட்சம்ரூபாய் 17.68 லட்சம்ரூபாய் 18.03 லட்சம்
Z6ரூபாய் 17.17 லட்சம்ரூபாய் 18.82 லட்சம்   -----
Z8Sரூபாய் 18.79 லட்சம்ரூபாய் 19.89 லட்சம்   ------
Z8ரூபாய் 19.86 லட்சம்ரூபாய் 21.41 லட்சம்   -----
Z8Tரூபாய் 20.65 லட்சம்ரூபாய் 22.25 லட்சம்ரூபாய் 22.86 லட்சம்/ ரூபாய் 24.39 லட்சம் (AT)
Z8L (Adas) 7 Seaterரூபாய் 21.99 லட்சம்ரூபாய் 23.49 லட்சம்ரூபாய் 24.25/25.49 லட்சம்
Z8L( Adas) 6 Seaterரூபாய் 22.47 லட்சம்ரூபாய் 23.80 லட்சம்       ----------

 


Car loan Information:

Calculate Car Loan EMI