தேசிய கல்விக் கொள்கை இல்லாமலேயே, மாணவர் சேர்க்கையில் தமிழ்நாடு 15 ஆண்டுகள் முன்னோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தக் கோரி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தமிழ்நாடு அரசு தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
மாணவர் சேர்க்கையில் தமிழ்நாடு முன்னோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது- நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில்.. ஏன்?
செல்வகுமார் | 27 Aug 2022 05:29 PM (IST)
மாணவர் சேர்க்கையில் தமிழ்நாடு முன்னோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது- தமிழ்நாடு அரசு பதில்
"மாணவர் சேர்க்கையில் தமிழ்நாடு முன்னோக்கி பயணம்"