தமிழக முழுவதும் இன்று பன்னிரண்டாம் வகுப்புக்கான முடிவுகள் வெளியாகி உள்ளது. இன்று காலை 9:30 மணிக்கு தேர்வு முடிவுகள் ஆனது வெளியிடப்பட்டது.

சேலம் மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு தேர்ச்சி பெற்றவர்கள் விபரம்.

தேர்வு எழுதியவர்கள்

ஆண்கள்-17,733

பெண்கள்-19,528

மொத்தம்-37,261

தேர்ச்சி பெற்றவர்கள்

ஆண்கள்-16,300

பெண்கள்-18,809

மொத்தம்-35,109

சதவீதம் தேர்ச்சி விகிதம்

ஆண்கள்- 91.92%

பெண்கள்-96.32%

மொத்தம்-94.22% 

சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளை பொறுத்தவரை 19,190 மாணவர்கள் தேர்வு எழுதி நிலையில், 17,572 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் 91.57 ஆக உள்ளது. கடந்த ஆண்டு சேலம் மாவட்டம் 92.7 சதவீதம் தேர்ச்சி பெற்ற மாநிலத்தில் 23ஆம் இடத்தை பிடித்தது. இந்த ஆண்டு 94.22% தேர்ச்சி பெற்ற தமிழகத்தில் 18 வது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நாமக்கல் மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு தேர்ச்சி பெற்றவர்கள் விபரம்.

தேர்வு எழுதியவர்கள்

ஆண்கள்-8,852

பெண்கள்-9,375

மூன்றாம் பாலினம்-1

மொத்தம்-18,228

தேர்ச்சி பெற்றவர்கள்

ஆண்கள்-8,509

பெண்கள்-9,160

மூன்றாம் பாலினம்-1

மொத்தம்-17,670

சதவீதம் தேர்ச்சி விகிதம்

ஆண்கள்- 96.13

பெண்கள்-97.71%

மூன்றாம் பாலினம்-100%

மொத்தம்-96.94% 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு தேர்ச்சி பெற்றவர்கள் விபரம்.

தேர்வு எழுதியவர்கள்

ஆண்கள்-10,061

பெண்கள்-10,462

மொத்தம்-20,523

 

தேர்ச்சி பெற்றவர்கள்

ஆண்கள்-8,648

பெண்கள்-9,760

மொத்தம்-18,408

சதவீதம் தேர்ச்சி விகிதம்

ஆண்கள்- 85.96%

பெண்கள்-93.29%

மொத்தம்-89.69% 

 

கிருஷ்ணகிரி மாவட்டம் தமிழகத்தில் தேர்ச்சி சதவீதத்தில் கடைசி மாவட்டமாக உள்ளது.