தலைநகர் டெல்லியின் புதிய முதல்வராக அதிஷி மர்லெனா தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், 43 வயதான இவர் நாட்டிலேயே மிக இளம் வயது முதலமைச்சர் ஆக மாறியுள்ளார். அதேபோல 79 வயதான கேரள மாநில முதல்வர்  பினராயி விஜயன் வயதான முதல்வராக அறியப்படுகிறார்.

இந்த நிலையில் பிற மாநிலங்களில் எந்தெந்த முதல்வர்கள் என்ன வயதில் இருக்கிறார்கள் என்று பார்க்கலாம்.

இந்தியாவில் பதவியில் இருக்கும் முதலமைச்சர்களின் வயது வாரியான பட்டியல் இதோ.

மாநில முதல்வர்முதல்வர் பெயர்வயது
டெல்லிஅதிஷி (அடுத்த முதல்வர்)43
அருணாச்சல பிரதேசம்

பேமா குண்டு

45

மேகாலயா

கான்ராட் சங்மா46
ஜார்க்கண்ட்ஹேமந்த் சோரன்49
உத்தரகாண்ட்புஷ்கர் சிங் தாமி49
பஞ்சாப் பகவந்த் சிங் மான் 50
கோவா பிரமோத் சாவந்த் 51
ஒடிசாமோகன் சரண் மஞ்சி 52
உத்தரப்பிரதேசம் யோகி ஆதித்யநாத் 52
ஹரியானா நயாப் சிங் சைனி 54 
தெலங்கானா ஏ. ரேவந்த் ரெட்டி 54
அசாம்  ஹிமந்த பிஸ்வா சர்மா55
சிக்கிம் பிரேம் சிங் தவாங் 56
ராஜஸ்தான் பஜன் லால் சர்மா 57
மத்திய பிரதேசம் மோகன் யாதவ் 59
சத்தீஸ்கர் விஷ்ணுதேயோ சாயி 60
இமாச்சல பிரதேசம்சுக்விந்தர் சிங் சுக்கு60
மகாராஷ்டிரா ஏக்நாத் ஷிண்டே 60
குஜராத் பூபேந்திரபாய் படேல் 62
மணிப்பூர் என். பிரேன் சிங் 63
மேற்கு வங்காளம் மம்தா பானர்ஜி 69
தமிழ்நாடு மு.க.ஸ்டாலின் 71
திரிபுராமாணிக் சாஹா71
பீகார்நிதீஷ் குமார்73
நாகாலாந்து நெய்பியு ரியோ73
ஆந்திரப் பிரதேசம் என்.சந்திரபாபு நாயுடு74
புதுச்சேரி என்.ரங்கசாமி74
மிசோரம் லால்துஹோமம் 75
கர்நாடகா சித்தராமையா76
கேரளாபினராயி விஜயன்  79

 

இதையும் வாசிக்கலாம்: Athishi Marlena Singh: ஆக்ஸ்ஃபோர்டில் படிப்பு; நாட்டின் மிக இளம் முதலமைச்சர்- யார் இந்த அதிஷி சிங்?