மாணவர்கள் கவனத்திற்கு! வெளியானது 10, 12ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை! லிஸ்ட் இதோ

ஒன்று முதல் 12ஆம் வகுப்பு வரையில் டிசம்பர் 24 முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டுள்ளது. 

Continues below advertisement

 

Continues below advertisement

10 மற்றும் 12 ஆம் வகுப்பிற்கான அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியாகியுள்ளது. 10ஆம் வகுப்பிற்கு டிசம்பர் 10ஆம் தேதி தேர்வுகள் தொடங்கி 23ஆம் தேதி முடிகிறது. அதேபோல் 12ஆம் வகுப்பு அரையாண்டு தேர்வுகள் டிசம்பர் 9ஆம் தேதி தொடங்கி 23ஆம் தேதி நிறைவு பெறுகிறது. 

பத்தாம் வகுப்பிற்கான தேர்வு அட்டவணை 

டிசம்பர் 10, செவ்வாய்க்கிழமை - தமிழ்
 டிசம்பர் 11 புதன் கிழமை - விருப்ப மொழி பாடம் 
டிசம்பர் 12 வியாழக்கிழமை - ஆங்கிலம் 
டிசம்பர் 16 செவ்வாய்க்கிழமை - கணிதம்
டிசம்பர் 19 வியாழக்கிழமை - அறிவியல் 
டிசம்பர் 23 திங்கட்கிழமை - சமூக அறிவியல்


பன்னிரெண்டாம் வகுப்பிற்கான தேர்வு அட்டவணை

12ஆம் வகுப்பு அரையாண்டு தேர்வுகள் டிசம்பர் 9ஆம் தேதி தொடங்கி 23ஆம் தேதி நிறைவு பெறுகிறது. 


ஒன்று முதல் 12ஆம் வகுப்பு வரையில் டிசம்பர் 24 முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டுள்ளது. 

Continues below advertisement