சி.பி.எஸ்.சி. 10,12-,ம் வகுப்பு பொதுத் தேர்வு அடுத்தாண்டு (2024) பிப்ரவரி 15-ம் தேதி முதல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


10,12-வது வகுப்பு பொதுத் தேர்வு பிப்ரவரி 15-ம் தேதி தொடங்கு ஏப்ரல் 10-ம் தேதி வரை நடைபெறுகிறது.






10 மற்றும் 12-ஆம் வகுப்பு சி.பி.எஸ்.இ. பொதுத் தேர்வை எழுத உள்ள மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஒவ்வொரு தேர்விற்கும் மற்றொன்றிற்கும் இடையில் போதுமான கால அவகாசம் வழங்கி தேர்வு அட்டவணை தயார் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


தேர்வு அட்டவணை குறித்து முழுமையாக அறிய: https://www.cbse.gov.in/ - கிய இணையதள லிங்கை க்ளிக் செய்ய வேண்டும்.


12-ம் வகுப்பு தேர்வு அட்டவணை



  • பிப்ரவரி 19 -இந்தி

  • பிப்ரவரி 22- ஆங்கிலம்

  • பிப்ரவரி 27 -வேதியியல்

  • பிப்ரவரி 29 -புவியியல்

  • மார்ச் 4 -இயற்பியல்

  • மார்ச் 9- கணிதம்

  • மார்ச் 12- உடற்கல்வி

  • மார்ச் 15- உளவியல்

  • மார்ச் 18- பொருளாதாரம்

  • மார்ச் 19 -உயிரியல்

  • மார்ச் 22 -அரசியல் அறிவியல்

  • மார்ச் 23- கணக்கியல்

  • மார்ச் 27 -வணிக ஆய்வுகள்

  • மார்ச் 28 -வரலாறு

  • ஏப்ரல் 2- தகவல் தொழில்நுட்பம்







  • பிப்ரவரி 19 -சமஸ்கிருதம்

  • பிப்ரவரி 21 -ஹிந்தி

  • பிப்ரவரி 26 -ஆங்கிலம்

  • மார்ச் 2 -அறிவியல்

  • மார்ச் 4 -வீட்டு அறிவியல்

  • மார்ச் 7 -சமூக அறிவியல்

  • மார்ச் 11 -கணிதம்

  • மார்ச் 13 -தகவல் தொழில்நுட்பம்


10 ,12-ம் வகுப்பு தேர்வுகள்  காலை 10:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரையிலும்இரண்டாவது காலை 10:30 மணி முதல் மதியம் 1:30 மணி வரை என இரண்டு ஷிப்டுகலாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 


தமிழக மாணவர்களுக்கு எப்போது?


தமிழக மாநில பாடத்திட்டத்தில் 2023- 24ஆம் கல்வி ஆண்டில் படிக்கும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு 2024ஆம் ஆண்டு ஆண்டு மார்ச் 18ஆம் தேதியும், 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 8ஆம் தேதியும் பொதுத் தேர்வு தொடங்கி நடைபெற உள்ளது.


கூடுதல் விவரங்களை அறிய: https://cbseacademic.nic.in/index.html- என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 


முழு தகவல்களுக்கு: https://www.cbse.gov.in