2025ஆம் ஆண்டு குதூகலத்துடன் பிறந்திருக்கிறது. இங்கு ஓவியத்தில் இருக்கும் பெங்குவின்களும் புத்தாண்டைப் புத்துணர்ச்சியுடன் கொண்டாடிக் கொண்டிருக்கின்றன.


தலையில் புத்தாண்டு எண் கொண்ட தொப்பி, கண்களில் கண்ணாடி, முகத்தில் சிரிப்பு, நடனம் என பெங்குவின்கள் கொண்டாடிக் கொண்டிருக்கின்றன.


எனினும் 3 பெங்குவின்கள் மட்டும் தலையில் தவறான எண்ணோடு கூடிய தொப்பியை அணிந்து கொண்டிருக்கின்றன. அவை எவை?


கண்டுபிடியுங்கள் பார்க்கலாம். சில விநாடிகள்தான் நேரம்.. கவுண்ட் டவுன் தொடங்கி விட்டது..


1


2


3


 


..


இதோ நேரம் முடியப் போகிறது.. முடிந்தே விட்டது.


கண்டுபிடித்தவர்களுக்கு வாழ்த்துகள். முடியாதவர்கள் கீழே பாருங்கள்.


இதோ சதுரமிட்ட உருவங்களைப் பாருங்கள். ஒரு உருவத்தின் தொப்பியில் 2020, இன்னொரு உருவத்தின் தொப்பியில் 2024, மற்றொன்றில் 2026-ல் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.




என்ன? அன்றாடங்களில் இருந்து சற்றே விடுபட்டு, மூளைக்கு வேலை அளித்தீர்களா?


புத்தாண்டு நேரத்தில் புத்துணர்ச்சி அடைந்தீர்களா?


மூளைக்கு வேலை கொடுக்கும் இந்த உருவப் புதிர் சிறிது நேரம் உங்களை சுவாரசியமாக்கி இருக்கும்தானே!


- வாருங்கள்.. அடுத்தடுத்த புதிர்களுக்கு விடை கண்டுபிடித்து அசத்தலாம்.


இதையும் முயற்சி செய்ய மறக்காதீங்க: Brain Teaser: குளிர்காலத்தில் கொட்டிக் கிடக்கும் மஃப்ளர்கள்; வித்தியாசமானது எது?