பள்ளிக் கல்வித்துறையில் டிஇஓக்கள் எனப்படும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் 98 பேர் புதிய அலுவலகங்களுக்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

கல்வித்துறை சார்பில் 152 மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள நிலையில், 98 பேர் புதிய அலுவலகங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். முன்னதாகத் தொடக்கக் கல்வி, தனியார் பள்ளிகள் என்று தனித்தனியே டிஇஓக்கள் நியமனம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தனித்தனியே அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

மாறுதல்‌ அளிக்கப்படும்‌ மாவட்டக்‌ கல்வி அலுவலர்கள்‌

வரிசை எண் மாறுதல்‌ வழங்கப்படும்‌ அலுவலரின்‌ பெயர்‌, பதவி, மற்றும்‌ பணிபுரியும்‌ அலுவலகம்‌. மாறுதல்‌ அளிக்கப்படும்‌ புதிய அலுவலகம்‌ 
1 சுமதி, - மாவட்டக்‌ கல்வி அலுவலர்‌,(சேலம்‌ ஊரகம்‌), சேலம் மாவட்டம்‌. மாவட்டக்‌ கல்வி அலுவலர்‌, (தொடக்கக்‌ கல்வி), தாரமங்கலம்‌, சேலம் மாவட்டம்‌.
2

எல்‌.ரெஜினி, மாவட்டக்‌ கல்வி அலுவலர்‌,
சேரன்மகாதேவி,  திருநெல்வேலி மாவட்டம் 

 

மாவட்டக்‌ கல்வி அலுவலர்‌, (தொடக்கக்‌ கல்வி),வள்ளியூர்‌, திருநெல்வேலி மாவட்டம்‌.
3

அ.சின்னராசு, மாவட்டக்‌ கல்வி அலுவலர்‌,

கோவில்பட்டி, தூத்துக்குடி மாவட்டம்‌. 

 

மாவட்டக்‌ கல்வி அலுவலர்‌, (தொடக்கக்‌ கல்வி), கோவில்பட்டி, தூத்துக்குடி மாவட்டம்‌.
4 செ.மணிமொழி, மாவட்டக்‌ கல்வி அலுவலர்‌,
இலுப்பூர்‌, புதுக்கோட்டை மாவட்டம்‌.  
மாவட்டக்‌ கல்வி அலுவலர்‌, (தொடக்கக்‌ கல்வி),
திண்டிவனம்‌, விழுப்புரம்‌ மாவட்டம்‌.
5 ப.இந்திராணி, மாவட்டக்‌ கல்வி அலுவலர்‌,
சிவகாசி, விருதுநகர்‌,
மாவட்டக்‌ கல்வி அலுவலர்‌, (தொடக்கக்‌ கல்வி), விருதுநகர்‌ மாவட்டம்‌.
6

அம்பிகாபதி, மாவட்டக்‌ கல்வி அலுவலர்‌,

இலால்குடி, திருச்சி மாவட்டம்‌. 

மாவட்டக்‌ கல்வி அலுவலர்‌, (தொடக்கக்‌ கல்வி), அரியலூர்‌, அரியலூர்‌ மாவட்டம்‌. 
7

கே.முனிசுப்ராயன்‌, மாவட்டக்‌ கல்வி அலுவலர்‌, அரக்கோணம்‌, ராணிப்பேட்டை மாவட்டம்‌ 

மாவட்டக்‌ கல்வி அலுவலர்‌, (தொடக்கக்‌ கல்வி), காஞ்சிபுரம்‌, காஞ்சிபுரம்‌ மாவட்டம்‌.

பட்டியலை முழுமையாகக் காண: