தமிழ்நாட்டில் மாநிலக் கல்வி வாரியத்தின்கீழ் அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, கற்பித்தல் தாண்டி 100-க்கும் மேற்பட்ட இணைச் செயல்பாடுகள் இருப்பதாகவும் அதனால் கற்பித்தல் பாதிக்கப்படுவதாகவும் நெடு நாட்களாகவே வேதனை தெரிவித்து வருகின்றனர்.


இதுகுறித்த ஆசிரியர் ஒருவரின் வைரல் பதிவு இதோ..!


1.காமராஜர் விழா


2.கலைஞர் விழா


3.அண்ணா விழா


4.ஆசிரியர் தின விழா


5.குழந்தைகள் தினவிழா


6.எரிசக்தி தினவிழா


7.நீர் மேலாண்மை விழா


8.சுற்றுச்சூழல்தினவிழா


9.ஓசோன் விழிப்புணர்விழா



  1. வேஸ்ட் பொருள் விழிப்புணர்வு விழா

  2. பெண் சக்தி விழா

  3. காந்தியடிகள் விழா

  4. அப்துல் கலாம் விழா

  5. இலக்கியமன்ற விழா



  1. ஆண்டு விழா

  2. தமிழ், ஆங்கிலம், அறிவியல், கணிதம், சமூக அறிவியல் , நாடக, நுகர்வோர் , போதை ஒழிப்பு மன்றங்கள்

  3. வானவில் மன்றம்

  4. சிறார் திரைப்படம்

  5. மொழி ஆய்வகம்

  6. நூலக மன்றம்

  7. வாசிப்பு இயக்கம்

  8. நடமாடும் நூலகம்

  9. புத்தகத் திருவிழா

  10. அறிவியல் கண்காட்சி

  11. Inspire award

  12. புதுமைப் பெண் திட்டம்

  13. தமிழ்ப் புதல்வன்

  14. உயர் கல்வி

  15. இடைநின்றோர்

  16. போக்சோ

  17. தமிழ்ப் புதல்வன்

  18. கல்வி உதவித் தொகை

  19. oosc

  20. NLP

  21. SNA

  22. நோட்டு, புத்தகம், காலணி, வரைபடக் கருவி. மிதிவண்டி, பேருந்து அட்டை, சீருடை, சத்துணவு

  23. விட்டமின் மாத்திரைகள்,

  24. குடற்புழு மாத்திரைகள்

  25. தடுப்பூசிகள்

  26. மாநகராட்சி விளையாட்டுகள்

  27. மாவட்ட, மாநில விளையாட்டுகள், முதலைமச்சர் கோப்பை விளையாட்டுகள்

  28. தமிழ்த் திறனறித் தேர்வு

  29. முதல்வர் திறன் தேர்வு

  30. கலைத் திருவிழா, பள்ளி, ஒன்றியம், மாவட்டம், மாநிலம்

  31. உள்ளூர் பேச்சுப் கவிதை, கதைப்போட்டிகள்

  32. உயர் கல்வி வழிகாட்டி ஆசிரியர்

  33. உயர்கல்வி ஆலோசனை ஆசிரியர்

  34. பி.எம். யாஸ்வி

  35. அடிப்படைத்திறன் கல்வி

  36. Emis

  37. NR

  38. 1,2,3 இடைபருவத்தேர்வுகள்

  39. காலாண்டு, அரையாண்டு. ஆண்டுத் தேர்வுகள் மதிப்பெண்கள் எமிஸில் பதிவேற்றம்

  40. மதிப்பெண் ஆய்வுகள் கூட்டங்கள்

  41. SmC விழிப்புணர்வு, தேர்தல் கூட்டம்

  42. MP, MடA, Minister முன்னிலையில் மிதிவண்டி வழங்கும் விழா

  43. Neet, JEE,CLAT நுழைவுத்தேர்வு ஆயத்தப்படுத்துதல்

  44. SIDP

  45. Stem

  46. Extra curricular event weekly

  47. உயர்வுக்குப்படி

  48. CG meeting

  49. பணியிடைப் பயிற்சிகள்

  50. விடைத்தாள் திருத்தும் பணி வேண்டுமென்றே அலைய வைத்தல்

  51. வீர கதா

  52. தேசிய தினங்கள்

  53. Napkin vending machine & Incinerator பராமரித்தல்

  54. காலை, மாலை சிறப்பு வகுப்புகள்

  55. உளவியல் நிபுணர்கள் வகுப்புகள்

  56. காவலர் பெண்/ஆண் விழிப்புணர்வு கூட்டம்

  57. மருத்துவர் Health & Hygiene meeting

  58. பெற்றோர் கூட்டம்

  59. காலை வழிபாட்டுக் கூட்டத்தின்போது அவ்வப்போது வெளியிடப்படும் பல்வேறு வகையான உறுதிமொழிகள்

  60. மாணவ தேர்தல்

  61. எல்லாவற்றையும் Emis தளத்தில் ஏற்றுதல்


76.நான் முதல்வன்


77.கலைத் திருவிழா


78.திருத்திய விடைத்தாள்களின் மதிப்பெண்கள் பதிவேற்றம் செய்யும் எமிஸ் பணி


79.Nominal Roll updation in DGE ( students details, declaration download etc)


80.Health nd well-being


81.NSS camp ( விடுமுறை நாட்களில்)


82.மூவகை சான்றிதழ் வாங்குதல். வங்கி கணக்கு துவங்குதல்


83.ஆதார் கார்டு புதுப்பித்தல்


84: Emotional wellbeing


85: கண் ஒளிவாசிப்பு இயக்கம்



  1. கலைத் திருவிழாவுக்கு மாணவர்களை வெவ்வேறு பள்ளிகளுக்கு அழைத்துச் செல்லுதல்

  2. சமூக நீதி விழா

  3. High-tech lab assessment

  4. ICT TRAINING.

  5. Health Screening

  6. பாடநூல் வழங்குதல்

  7. NCC


94.NSS


95.SCOUT AND GUIDE


96.JRC


97.ENERGY CLUB


98: Tpd training


99.SIDP



  1. வீட்டுக் கொரு விஞ்ஞானி

  2. BLO

  3. கணக்கெடுப்புகள்

  4. உணவு இடைவேளையில் வாய்ப்பாடுகள், சிறுதேர்வுகள் வைத்தல்

  5. மாணவர்களுக்கு, சீருடை அளவு எடுத்தல்.

  6. மாணவர்கள் & பெற்றோர்கள், பள்ளிக்கு வருவோர், போவோர் மனது புண்படாமல் பேசுதல், நடத்தல், ஆடைகளில் கண்ணியமாக இருத்தல்.

  7. அஞ்சலகங்களில் வங்கி கணக்க தொடங்க சென்று வருதல், வங்கிகளில் இருந்து பள்ளிகளுக்கு வருகை புரிந்து வங்கி கணக்கை தொடங்க வருதல் அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் பள்ளிகளில் செய்தல்,

  8. ஒவ்வொரு வெள்ளியும் 6,7,8 மாணவர்களுக்கு English Language Lab தேர்வு.


108 மதிய சத்துணவு கண்காணிப்பு



  1. Learning Outcomes தேர்வுகள்

  2. ஒவ்வொரு மாதமும் Hitech lab- QUIZ தேர்வு

  3. வாரந்தோறும் carrier Guidance பயிற்சிகள்


112.'வனவிலங்கு பாதுகாப்பு' போட்டிகளுக்கு மாணவர்களை அழைத்துச் செல்லுதல்



  1. வாசிப்பு இயக்கம்

  2. மாணவர்களின் உயரம், எடை போன்றவற்றை கண்டறிந்து அவற்றை பதிவேற்றம் செய்தல்

  3. அடையாள அட்டைக்கு போட்டோ எடுத்தல்

  4. படிப்புச் சான்றிதழ் வழங்குதல்

  5. மகிழ் முற்றம்

  6. Email creation for school students


மாணவர் சேர்க்கைக்கு ஊர் ஊராய் சுற்றுவது, இடைநிற்றல் மாணவர்களை சேட்டிலைட் மூலம் தேடிக் கண்டுபிடித்து கொண்டு வருவது...


இன்னும் பல (யோசிச்சுகிட்டே இருக்காங்க...)


இதில் எப்படிப் பாடம் நடத்துவது? என்று ஆசிரியர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.


இதுதொடர்பான வாட்ஸப், ஃபேஸ்புக், வலைதளப் பதிவுகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.