நாமக்கல்லை அடுத்த பெருமாள்கோவில் மேட்டில் லஷ்மி விலாஸ் வங்கி ஏடிஎம் எந்திரத்தை வெல்டிங் மூலம் உடைத்து ரூ. 4.85 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, புதுசத்திரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 


சிசிடிவியை உடைத்ததுடன் மாட்டிக்கொள்ளாமலிருக்க ஏடிஎம் மையத்தில் மிளகாய் பொடியை தூவி சென்றுள்ளனர். கொள்ளையர்கள் யார் என்பதை கண்டறிந்து கைது செய்யும் நடவடிக்கையில் நாமக்கல் காவல்துறையினர் ஈடுப்பட்டு வருகின்றனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண