காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்பதூர் அருகே கொள்ளையர் ஒருவரை போலீசார் என்கவுண்டரில் சுட்டுக்கொன்றனர்.நேற்று துப்பாக்கி முனையில் கொள்ளையடுத்த 3 பேர் கொண்ட கும்பல் தப்பி ஓடியது. அவர்களை போலீசார் தேடி வந்த நிலையில் இன்று கொள்ளையர் ஒருவர் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளார். மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சுட்டுக்கொல்லப்பட்ட கொள்ளையன் ஜார்க்கண்டு மாநிலத்தைச் சேர்ந்தவர் என தகவல் வெளியாகியுள்ளது.
Kanchipuram Encounter | காஞ்சிபுரத்தில் வட மாநில கொள்ளையனை என்கவுண்டர் செய்த போலீஸ்!
முருகதாஸ்
Updated at:
11 Oct 2021 03:11 PM (IST)
காஞ்சிபுரத்தில் கொள்ளையன் ஒருவரை போலீசார் என்கவுண்டர் செய்தனர்
உயிரிழந்த கொள்ளையன்
NEXT
PREV
Published at:
11 Oct 2021 03:11 PM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -