வேலூர் காட்பாடியில், விசாகப்பட்டினம்- கொல்லம் விரைவு ரயிலில் உரிய ஆவணமின்றி எடுத்து சென்ற 2.72 கிலோ எடை கொண்ட தங்கத்தை ரயில்வே காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.


ஆவணமின்றி 2.72 கிலோ எடை கொண்ட தங்கம் மற்றும் ரூ. 35 லட்சம் ரொக்க பணத்தை  எடுத்து சென்ற கோவையைச் சேர்ந்தவரிடம் வருமான வரித்துறையினர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.