சென்னையில் அமைந்துள்ளது துரைப்பாக்கம். இன்று காலை இந்த பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த வழக்கறிஞர் ஜெய்கணேஷ் என்பவரை அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர். ஜெய்கணேஷ் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கறிஞராக ஆஜராகி வந்தார். காலை நேரத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்ற வழக்கறிஞரை அடையாளம் தெரியாத நபர்கள் வெட்டிக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Crime: சென்னையில் வழக்கறிஞர் நடுரோட்டில் சரமாரியாக வெட்டிக் கொலை - பெரும் பதற்றம்
உமா பார்கவி | 26 Mar 2023 08:32 AM (IST)
சென்னை, துரைப்பாக்கத்தில் வழக்கறிஞரை அடையாளம் தெரியாத நபர்கள் சரமாரியாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொலை சம்பவம்