சென்னை ஐஐடியில் 3ம் ஆண்டு படித்து வந்த ஆந்திராவை சேர்ந்த மாணவர் புஷ்பக் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவர் தற்கொலை சம்பவம் தொடர்பாக கோட்டூர்புரம் போலீஸ் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
Crime: சென்னை ஐ.ஐ.டி.யில் ஆந்திர மாணவர் தூக்கிட்டு தற்கொலை - தொடரும் சோகம்
ABP NADU | 14 Mar 2023 02:01 PM (IST)
சென்னை ஐ.ஐ.டி.யில் ஆந்திராவைச் சேர்ந்த மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஐ.ஐ.டி.யில் தற்கொலை