சென்னை, கோயம்பேடு காய்கறி சந்தையில் இன்றைய விலை நிலவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

ஆசியாவின் மிகப்பெரிய சந்தை என்றழைக்கப்படும் கோயம்பேடு சந்தையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மொத்த விற்பனை கடைகள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சில்லறைக் கடைகள், 850 பழக்கடைகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகிறது. மொத்த விற்பனை இரவு 10 மணி முதல் காலை 10 மணி வரையும், சில்லறை விற்பனை காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரையும் நடைபெறும். இங்கு நாள் ஒன்றுக்கு சுமார் 650க்கும் மேற்பட்ட வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 

இன்றைய நாளில் (ஆகஸ்ட் 5) காய்கறிகளின் விலை நிலவரம் (கிலோவில்) 

     காய்கறிகள் (கிலோவில்)           முதல் ரகம்    இரண்டாம் ரகம்  மூன்றாம் ரகம் 
வெங்காயம்  21 ரூபாய்    18 ரூபாய்14 ரூபாய்
நவீன் தக்காளி22 ரூபாய்           -         - 
நாட்டு தக்காளி 18 ரூபாய்   15 ரூபாய்        - 
உருளை  40 ரூபாய்33 ரூபாய்26 ரூபாய்
சின்ன வெங்காயம்38 ரூபாய்34 ரூபாய்30 ரூபாய்
ஊட்டி கேரட் 75 ரூபாய்60 ரூபாய்55 ரூபாய்
பீன்ஸ் 60 ரூபாய்50 ரூபாய்45 ரூபாய்
ஊட்டி பீட்ரூட் 50 ரூபாய்45 ரூபாய்40 ரூபாய்     
கர்நாடக பீட்ரூட் 23 ரூபாய் 20 ரூபாய்       -
சவ் சவ் 20 ரூபாய் 18 ரூபாய்        - 
முள்ளங்கி 20 ரூபாய்15 ரூபாய்        - 
முட்டை கோஸ் 30 ரூபாய் 20 ரூபாய்       -
வெண்டைக்காய் 30 ரூபாய் 25 ரூபாய்       -
உஜாலா கத்திரிக்காய்25 ரூபாய்15 ரூபாய்       -
வரி கத்திரி  25 ரூபாய்15 ரூபாய்       - 
பாவற்காய் 35 ரூபாய்20 ரூபாய்       - 
புடலங்காய்25 ரூபாய்20 ரூபாய்       - 
சுரக்காய்25 ரூபாய்22 ரூபாய்      -
சேனைக்கிழங்கு28 ரூபாய்26 ரூபாய்      -
முருங்கைக்காய்30 ரூபாய்25 ரூபாய்       -
காலிபிளவர்25 ரூபாய்23 ரூபாய்      -
பச்சை மிளகாய் 45 ரூபாய்35 ரூபாய்      -
அவரைக்காய்35 ரூபாய்40 ரூபாய்      -
பச்சைகுடைமிளகாய் 70 ரூபாய்50 ரூபாய்      -
தேங்காய் (ஒன்று)28 ரூபாய்25 ரூபாய்      -
வெள்ளரிக்காய் 15 ரூபாய்        -      -
பட்டாணி 180 ரூபாய்160 ரூபாய்      -
இஞ்சி 70 ரூபாய்60 ரூபாய்       -
பூண்டு 120 ரூபாய்70 ரூபாய்40 ரூபாய்
 மஞ்சள் பூசணி 12 ரூபாய்          -        -
வெள்ளை பூசணி 12 ரூபாய்          -        -
பீர்க்கங்காய்35 ரூபாய்          -        -
எலுமிச்சை 90 ரூபாய்70 ரூபாய்        -
நூக்கல்35 ரூபாய்20 ரூபாய்         -
கோவைக்காய் 20 ரூபாய்18 ரூபாய்        -
கொத்தவரங்காய் 30 ரூபாய்         -        -
வாழைக்காய்12 ரூபாய்10 ரூபாய்        -
வாழைத்தண்டு 40 ரூபாய்30 ரூபாய்        -
வாழைப்பூ20 ரூபாய்18 ரூபாய்        -
மாங்காய் 80 ரூபாய்60 ரூபாய்        -
மஞ்சள் சிகப்பு குடை மிளகாய் 80 ரூபாய்60 ரூபாய்        -

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண