சென்னை, கோயம்பேடு காய்கறி சந்தையில் இன்றைய விலை நிலவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

ஆசியாவின் மிகப்பெரிய சந்தை என்றழைக்கப்படும் கோயம்பேடு சந்தையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மொத்த விற்பனை கடைகள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சில்லறைக் கடைகள், 850 பழக்கடைகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகிறது. மொத்த விற்பனை இரவு 10 மணி முதல் காலை 10 மணி வரையும், சில்லறை விற்பனை காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரையும் நடைபெறும். இங்கு நாள் ஒன்றுக்கு சுமார் 650க்கும் மேற்பட்ட வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 

இன்றைய நாளில் (ஆகஸ்ட் 20) காய்கறிகளின் விலை நிலவரம் (கிலோவில்) 

     காய்கறிகள் (கிலோவில்)           முதல் ரகம்    இரண்டாம் ரகம்  மூன்றாம் ரகம் 
வெங்காயம்  22 ரூபாய்    20 ரூபாய்16 ரூபாய்
நவீன் தக்காளி20 ரூபாய்           -         - 
நாட்டு தக்காளி 14 ரூபாய்  12 ரூபாய்        - 
உருளை  40 ரூபாய்35 ரூபாய்26 ரூபாய்
சின்ன வெங்காயம்40 ரூபாய்34 ரூபாய்30 ரூபாய்
ஊட்டி கேரட் 80 ரூபாய்75 ரூபாய்55 ரூபாய்
பீன்ஸ் 55 ரூபாய்50 ரூபாய்40 ரூபாய்
ஊட்டி பீட்ரூட்  48 ரூபாய்45 ரூபாய்35 ரூபாய்     
கர்நாடக பீட்ரூட் 35 ரூபாய் 32 ரூபாய்       -
சவ் சவ் 22 ரூபாய் 20 ரூபாய்        - 
முள்ளங்கி 15 ரூபாய்10 ரூபாய்        - 
முட்டை கோஸ் 20 ரூபாய் 15 ரூபாய்       -
வெண்டைக்காய் 18 ரூபாய் 15 ரூபாய்       -
உஜாலா கத்திரிக்காய்28 ரூபாய்25 ரூபாய்       -
வரி கத்திரி  27 ரூபாய்22 ரூபாய்       - 
பாவற்காய் 32 ரூபாய்30 ரூபாய்       - 
புடலங்காய்25 ரூபாய்20 ரூபாய்       - 
சுரக்காய்30 ரூபாய்20 ரூபாய்      -
சேனைக்கிழங்கு27 ரூபாய்25 ரூபாய்      -
முருங்கைக்காய்40 ரூபாய்30 ரூபாய்       -
காலிபிளவர்25 ரூபாய்20 ரூபாய்      -
பச்சை மிளகாய் 50 ரூபாய்45 ரூபாய்      -
அவரைக்காய்60 ரூபாய்50 ரூபாய்      -
பச்சைகுடைமிளகாய் 55 ரூபாய்50 ரூபாய்      -
தேங்காய் (ஒன்று)30 ரூபாய்28 ரூபாய்      -
வெள்ளரிக்காய் 20 ரூபாய் 15 ரூபாய்      -
பட்டாணி 170 ரூபாய்160 ரூபாய்      -
இஞ்சி 60 ரூபாய்55 ரூபாய்       -
பூண்டு 100 ரூபாய்50 ரூபாய்30 ரூபாய்
 மஞ்சள் பூசணி 8 ரூபாய்          -        -
வெள்ளை பூசணி 8 ரூபாய்          -        -
பீர்க்கங்காய்40 ரூபாய் 30 ரூபாய்        -
எலுமிச்சை 80 ரூபாய்70 ரூபாய்        -
நூக்கல்30 ரூபாய்25 ரூபாய்         -
கோவைக்காய் 20 ரூபாய்17 ரூபாய்        -
கொத்தவரங்காய் 25 ரூபாய்         -        -
வாழைக்காய்13 ரூபாய்8 ரூபாய்        -
வாழைத்தண்டு 30 ரூபாய்28 ரூபாய்        -
வாழைப்பூ20 ரூபாய்18 ரூபாய்        -
மாங்காய் 100 ரூபாய்50 ரூபாய்        -
மஞ்சள் சிகப்பு குடை மிளகாய் 80 ரூபாய்75 ரூபாய்        -