சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் இன்றைய விலை நிலவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பல்வேறு விதமான காய்கறி சந்தைகள் இருந்தாலும் சென்னை தலைநகரில் உள்ள கோயம்பேடு காய்கறி சந்தை விலையின் அடிப்படையில் இங்கு விலை பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆசியாவின் மிகப்பெரிய சந்தை என்றழைக்கப்படும் கோயம்பேடு சந்தையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மொத்த விற்பனை கடைகள், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சில்லறை கடைகள், 850 பழக்கடைகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகிறது. மொத்த விற்பனை இரவு 10 மணி முதல் காலை 10 மணி வரையும், சில்லறை விற்பனை காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரையும் நடைபெறும். இங்கு நாள் ஒன்றுக்கு சுமார் 650க்கும் மேற்பட்ட வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது.
நாள் ஒன்றுக்கு சுமார் ஒரு லட்சம் பேர் இந்த சந்தைக்கு வந்து செல்வதாக கூறப்படுகிறது. இங்கு வந்து செல்வதற்கு வசதியாக பேருந்து, மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகள், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா போன்ற அண்டை மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் கொண்டு வரப்படுகிறது.
இன்றைய நாளில் (ஜூன் 18) காய்கறிகளின் விலை நிலவரம் (கிலோவில்)
காய்கறிகள் | எடை | விலை |
அவரைக்காய் | 1 கிலோ | ரூ.40 |
நெல்லிக்கனி | 1கிலோ | ரூ.50 |
மக்காச்சோளம் | 1கிலோ | ரூ.85 |
பீன்ஸ் | 1 கிலோ | ரூ.60 |
பீட்ரூட் | 1 கிலோ | ரூ.48 |
பாகற்காய் | 1 கிலோ | ரூ.40 |
கத்தரிக்காய் | 1 கிலோ | ரூ.25 |
பச்சை கத்தரிக்காய் | 1 கிலோ | ரூ.15 |
பட்டர் பீன்ஸ் | 1 கிலோ | ரூ.90 |
முட்டை கோஸ் | 1 கிலோ | ரூ.26 |
சிவப்பு குடைமிளகாய் | 1 கிலோ | ரூ.140 |
பச்சை குடை மிளகாய் | 1 கிலோ | ரூ.40 |
கேரட் | 1 கிலோ | ரூ.40 |
காலி ஃபிளவர் | 1 கிலோ | ரூ.30 |
சவ் சவ் | 1 கிலோ | ரூ.22 |
கொத்தவரை | 1 கிலோ | ரூ.169 |
தேங்காய் | சிறியது | ரூ.25 |
தேங்காய் | பெரியது | ரூ.28 |
வெள்ளரி | 1 கிலோ | ரூ.15 |
டபுள் பீன்ஸ் | 1 கிலோ | ரூ.95 |
முருங்கைக் காய் | 1 கிலோ | ரூ.45 |
பெரிய மலைப் பூண்டு | 1 கிலோ | ரூ.160 |
நாட்டு மலைப்பூண்டு | 1 கிலோ | ரூ.150 |
இஞ்சி | 1 கிலோ | ரூ.40 |
பச்சை பட்டாணி | 1 கிலோ | ரூ.90 |
பச்சை மிளகாய் | 1 கிலோ | ரூ.30 |
கருணை கிழங்கு | 1 கிலோ | ரூ.40 |
கோவைக்காய் | 1 கிலோ | ரூ.18 |
வெண்டைக்காய் | 1 கிலோ | ரூ.40 |
மாங்காய் | 1 கிலோ | ரூ.30 |
மரவள்ளி | 1 கிலோ | ரூ.67 |
நூக்கல் | 1 கிலோ | ரூ.45 |
பெரிய வெங்காயம் | 1 கிலோ | ரூ.21 |
சாம்பார் வெங்காயம் | 1 கிலோ | ரூ.30 |
வெள்ளை வெங்காயம் | 1 கிலோ | ரூ.40 |
பீர்கங்காய் | 1 கிலோ | ரூ.89 |
உருளைக்கிழங்கு | 1 கிலோ | ரூ.30 |
பேபி உருளைக்கிழங்கு | 1 கிலோ | ரூ.60 |
முள்ளங்கி | 1 கிலோ | ரூ.25 |
சேனைக்கிழங்கு | 1 கிலோ | ரூ.30 |
சேப்பங்கிழங்கு | 1 கிலோ | ரூ.48 |
புடலங்காய் | 1 கிலோ | ரூ.30 |
சுரைக்காய் | 1 கிலோ | ரூ.20 |
பெங்களூர் தக்காளி | 1 கிலோ | ரூ.50 |
தக்காளி | 1 கிலோ | ரூ.50 |
வாழைப்பூ | 1 | ரூ.30 |
வாழைத் தண்டு | 1 | ரூ.6.50 |
பூசணிக்காய் | 1 கிலோ | ரூ.26 |