ஆசியாவின் மிகப்பெரிய சந்தை என்றழைக்கப்படும் கோயம்பேடு சந்தையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொத்த விற்பனைக் கடைகள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சில்லறைக் கடைகள், 850 பழக்கடைகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன.

மொத்த விற்பனை இரவு 10 மணி முதல் காலை 10 மணி வரையும், சில்லறை விற்பனை காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரையும் நடைபெறும். இங்கு நாள் ஒன்றுக்கு சுமார் 650க்கும் மேற்பட்ட வாகனங்களும் இயக்கப்பட்டு வருகின்றன. 

இன்றைய நாளில் (செப்டம்பர் 14) காய்கறிகளின் விலை நிலவரம் (கிலோவில்) 

     காய்கறிகள் (கிலோவில்)           முதல் ரகம்    இரண்டாம் ரகம்  மூன்றாம் ரகம் 
வெங்காயம் 21 ரூபாய் 18 ரூபாய்14 ரூபாய்
நவீன் தக்காளி40 ரூபாய்           -         - 
நாட்டுத் தக்காளி 38 ரூபாய் 35 ரூபாய்        - 
உருளை  35 ரூபாய்25 ரூபாய்23 ரூபாய்
சின்ன வெங்காயம்40 ரூபாய்35 ரூபாய்30 ரூபாய்
ஊட்டி கேரட் 110 ரூபாய்90 ரூபாய்85 ரூபாய்
பீன்ஸ் 70 ரூபாய்60 ரூபாய்       -
ஊட்டி பீட்ரூட் 50 ரூபாய்40 ரூபாய்       -      
கர்நாடக பீட்ரூட் 28 ரூபாய்          -       -
சவ் சவ் 20 ரூபாய் 17 ரூபாய்        - 
முள்ளங்கி 45 ரூபாய் 40 ரூபாய்        - 
முட்டை கோஸ் 15 ரூபாய்10 ரூபாய்       -
வெண்டைக்காய் 30 ரூபாய்25 ரூபாய்       -
உஜாலா கத்திரிக்காய்30 ரூபாய்25 ரூபாய்       -
வரி கத்திரி  30 ரூபாய்25 ரூபாய்       - 
பாகற்காய் 50 ரூபாய்40 ரூபாய்       - 
புடலங்காய்30 ரூபாய்20 ரூபாய்       - 
சுரைக்காய்28 ரூபாய்25 ரூபாய்      -
சேனைக்கிழங்கு24 ரூபாய்22 ரூபாய்      -
முருங்கைக்காய்75 ரூபாய் 60 ரூபாய்       -
காலிபிளவர்30 ரூபாய்25 ரூபாய்      -
பச்சை மிளகாய் 35 ரூபாய்25 ரூபாய்      -
அவரைக்காய்70 ரூபாய்60 ரூபாய்      -
பச்சைகுடைமிளகாய் 40 ரூபாய்30 ரூபாய்      -
தேங்காய் (ஒன்று)30 ரூபாய்27 ரூபாய்      -
வெள்ளரிக்காய் 25 ரூபாய்23 ரூபாய்      -
பட்டாணி 200 ரூபாய்180 ரூபாய்      -
இஞ்சி 50 ரூபாய் 45 ரூபாய்       -
பூண்டு 110 ரூபாய்70 ரூபாய்40 ரூபாய்
 மஞ்சள் பூசணி 12 ரூபாய்          -        -
வெள்ளை பூசணி 12 ரூபாய்          -        -
பீர்க்கங்காய்50 ரூபாய் 40 ரூபாய்        -
எலுமிச்சை 90 ரூபாய்80 ரூபாய்        -
நூக்கல்35 ரூபாய்25 ரூபாய்         -
கோவைக்காய் 30 ரூபாய்25 ரூபாய்        -
கொத்தவரங்காய் 30 ரூபாய்         -        -
வாழைக்காய்9 ரூபாய்6 ரூபாய்        -
வாழைத்தண்டு 40 ரூபாய்         -        -
வாழைப்பூ20 ரூபாய்         -        -
மாங்காய் 120 ரூபாய் 40 ரூபாய்        -
மஞ்சள் சிகப்பு குடை மிளகாய்  170 ரூபாய்        -        -