ஆசியாவின் மிகப்பெரிய சந்தை என்றழைக்கப்படும் கோயம்பேடு சந்தையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொத்த விற்பனைக் கடைகள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சில்லறைக் கடைகள், 850 பழக்கடைகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. மொத்த விற்பனை இரவு 10 மணி முதல் காலை 10 மணி வரையும், சில்லறை விற்பனை காலை 10 மணி முதல் இரவு 10 மணிவரையும் நடைபெறும். இங்கு நாள் ஒன்றுக்கு சுமார் 650க்கும் மேற்பட்ட வாகனங்களும் இயக்கப்பட்டு வருகின்றன.

இன்றைய நாளில் (மே 01) காய்கறிகளின் விலை நிலவரம் (கிலோவில்) 

  காய்கறிகள் (கிலோவில்)   முதல் ரகம்    இரண்டாம் ரகம்  மூன்றாம் ரகம் 
வெங்காயம் 20 ரூபாய்18 ரூபாய்      16 ரூபாய்
நாட்டு தக்காளி 30 ரூபாய் 27 ரூபாய்       25 ரூபாய்
உருளை  30 ரூபாய்15 ரூபாய்      14 ரூபாய்
ஊட்டி கேரட்50 ரூபாய்45 ரூபாய்     40 ரூபாய்
சின்ன வெங்காயம்80 ரூபாய்70 ரூபாய்   60 ரூபாய்
பெங்களூர் கேரட் 30 ரூபாய்      -       -
பீன்ஸ் 75 ரூபாய்70 ரூபாய்       -
ஊட்டி பீட்ரூட் 40 ரூபாய்35 ரூபாய்       -   
  
கர்நாடகா பீட்ரூட் 22 ரூபாய்20 ரூபாய்       -
சவ் சவ் 15 ரூபாய் 13 ரூபாய்        - 
முள்ளங்கி 25 ரூபாய்20 ரூபாய்        - 
முட்டை கோஸ் 15 ரூபாய்13 ரூபாய்       -
வெண்டைக்காய் 25 ரூபாய்20 ரூபாய்       -
உஜாலா கத்திரிக்காய்65 ரூபாய்60 ரூபாய்       -
வரி கத்திரி  60 ரூபாய் 50 ரூபாய்       - 
காராமணி45 ரூபாய்40 ரூபாய் 
பாகற்காய் 45 ரூபாய்40 ரூபாய்       - 
புடலங்காய்30 ரூபாய்28 ரூபாய்       - 
சுரைக்காய்40 ரூபாய்35 ரூபாய்      -
சேனைக்கிழங்கு50 ரூபாய்48 ரூபாய்      -
முருங்கைக்காய்80 ரூபாய்70 ரூபாய்       -
காலிபிளவர்30 ரூபாய்25 ரூபாய்      -
பச்சை மிளகாய் 45 ரூபாய்40 ரூபாய்      -
அவரைக்காய்60 ரூபாய்55 ரூபாய்      -
பச்சைகுடைமிளகாய் 45 ரூபாய்40 ரூபாய்      -
மாங்காய் 30 ரூபாய்25 ரூபாய்      -
வெள்ளரிக்காய் 20 ரூபாய்15 ரூபாய்      -
பட்டாணி 180 ரூபாய்170 ரூபாய்      -
இஞ்சி 185 ரூபாய் 180 ரூபாய்       -
பூண்டு 150 ரூபாய்80 ரூபாய்70 ரூபாய்
 மஞ்சள் பூசணி 13 ரூபாய்10 ரூபாய்        -
வெள்ளை பூசணி 15 ரூபாய்-        -
பீர்க்கங்காய்35 ரூபாய் 30 ரூபாய்       -
எலுமிச்சை 110 ரூபாய்90 ரூபாய்        -
நூக்கல்20 ரூபாய்18 ரூபாய்         -
கோவைக்காய் 25 ரூபாய்20 ரூபாய்         -
கொத்தவரங்காய் 35 ரூபாய்30 ரூபாய்        -
வாழைக்காய்8 ரூபாய்6 ரூபாய்        -
வாழைத்தண்டு 35 ரூபாய்      30 ரூபாய்        -
வாழைப்பூ15 ரூபாய்      10 ரூபாய்        -
அனைத்து கீரை15 ரூபாய்         -        -
தேங்காய் 27 ரூபாய்      25 ரூபாய்