கரூர் பழைய பேருந்து நிலையம் அருகே வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் கீழ் இயங்கிவரும் உழவர் சந்தையின் இன்றைய (27.08.2021) காய்கறிகளின் விலை நிலவரம் வருமாறு :- (ஒரு கிலோ ) 




 


1. காய்கறிகள்/ கிலோவில் விலை


கத்திரிக்காய்  = ரூ.10 - 8


வெண்டைக்காய்  =  ரூ.16 - 14


தக்காளி       =  ரூ.18 -16


புடலைங்காய் பீர்க்கங்காய் = ரூ.18 -15


கோழி அவரை =ரூ.65


பட்டை அவரை =ரூ.25


பாகற்காய் = ரூ. 26-24


கொத்தவரை = ரூ.25


பூசணி  =ரூ.20


முள்ளங்கி = ரூ.20 - 16


சுரைக்காய்  = ரூ.15- 10


பரங்கிக்காய் = ரூ.20


பூசணிக்காய் = ரூ.20


மாங்காய் =ரூ.60-50


முருங்கைக்காய் = ரூ.40-35


தேங்காய் = ரூ.35-30


வாழைக்காய் =ரூ.28


வாழைப்பூ =ரூ.15


வாழைத்தண்டு= ரூ.15 


வாழையிலை அடுக்கு= ரூ.20-15




சின்ன வெங்காயம்= ரூ.25-22


பெரிய வெங்காயம்=ரூ.32-28


பச்சை மிளகாய் = ரூ.35 -30


கீரைகள் = ரூ.30


கருவேப்பிலை =ரூ.40


கொத்தமல்லி = ரூ.55


புதினா =ரூ.45


தட்டைக்காய் = ரூ.20


சேனைக்கிழங்கு =ரூ.30


கருணைகிழங்கு= ரூ.50


சேப்பங்கிழங்கு = ரூ.40


மரவள்ளிகிழங்கு = ரூ.25


சக்கரவள்ளி = ரூ.25


சோளக்கதிர் = ரூ.30


மொச்சை= ரூ.50


கோவக்காய்= ரூ.40


வெள்ளரிக்காய் =ரூ.40




Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X


2. மலைக்காய்கள்


கேரட் = ரூ.70- 65


பீட்ரூட் = ரூ.45


புஸ்பீன்ஸ் = ரூ.40-35


முட்டைகோஸ் =30


சவ்சவ் = ரூ.25


உருளைக்கிழங்கு = ரூ.40-30


நூல்கோல் =ரூ.40


டர்னிப் = ரூ.40


சிவப்பு முள்ளங்கி= ரூ.25


இஞ்சி = ரூ.50




3. பழங்கள்


நெல்லிக்காய் =ரூ.60


எலுமிச்சம்பழம் = ரூ.65-55


நார்த்தங்காய் = ரூ.40


பூவன் =ரூ.30-25


ரஸ்தாளி =ரூ.50


கற்பூரவள்ளி =ரூ.36-30


பச்சை வாழை=ரூ.40


செவ்வாழை =ரூ.55


மாம்பழம்= ரூ.60-40


கொய்யா =ரூ.40


பப்பாளி = ரூ.25 


சப்போட்டா = ரூ.40




இன்று வெள்ளிக்கிழமை என்பதால் முகூர்த்தம் உள்ளதாலும் காய்கறி விலையில் சில சில மாற்றம் ஏற்பட்டுள்ளது. இவை கரூர் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி நிலவரம்.