Stock Market Update:  இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகிறது.


பங்குச்சந்தை:


மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 344.83 அல்லது 0.52% புள்ளிகள் உயர்ந்து 66,511.97 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 100.80 அல்லது 0.51% உயர்ந்து 19,830.05 ஆக வர்த்தகமாகி வருகிறது. கடந்த சில வாரங்களாகவே இந்திய பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகமாகி வந்தது. இந்நிலையில், தொடர் சரிவில் இருந்து மீண்டு ஏற்றத்துடன் தொடங்கியுள்ளது பங்குச்சந்தை. 


லாபத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்


பவர்கிரிட் கார்ப், டாடா கான்ஸ் ப்ராட், பஜாஜ் ஃபினான்ஸ், டாடா ஸ்டீல், ஹெச்.டி.எஃப்.சி., அதானி எண்டர்பிரைசிஸ், எஸ்.பி.ஐ. லைஃப். இன்சுரா, அதானி போர்ட்ஸ், விப்ரோ, கோல் இந்தியா, டெக் மஇந்திரா, பஜாஜ் ஆட்டோ, ஹீரோ மோட்டர்கார்ப், டாகடர், ரெட்ட்டி லேப்ஸ், டைட்டன் கம்பெனி, ஐ,டி,சி, ஹிண்டால்கோ, பாரதி ஏர்டெல், மாருதி சுசூகி, ஈச்சர் மோட்டர்ஸ், இன்ஃபோசிஸ், ஜெ.எஸ்.டபுள்யு, எஸ்.பி.ஐ., ஏசியன் பெயிண்ட, சன் பார்மா, ரிலையன்ஸ், அல்ட்ராடெக் சிமெண்ட், டி.சி.எஸ்., சிப்ளா, க்ரேசியம், ஆக்ஸிஸ் வங்கி உள்ளிட்ட நிறுவனங்கள்  பங்குகள் லாபத்துடன் வர்த்தகமாகின.


நஷ்டத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்


டிவிஸ் லேப்ஸ், லார்சன், யு.பி.எல்., ஓ.என்.ஜி.சி., பிரிட்டானி, ஹெட்.யு.எல். உள்ளிட்ட நிறுவனங்கள் நஷ்டத்தில் வர்த்தகமாகி வருகின்றன.