பலரும், தங்களது வரவை மீறி செலவு ஏற்படும் போது, கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். சில நகையை அடமானம் வைத்து பணம் பெறுகிறார்கள், சிலர், அருகே உள்ள சிலரிடம் பணம் கடனாக வாங்குவர். மேலும், சிலர் வங்கிகளிடம் கடன் வாங்குவர். அவ்வாறு வங்கிகளிடம், தனிநபர் கடன் வாங்குவதை முன்னுரிமையாக வைத்துள்ளனர்.
இந்த தருணத்தில், சில வங்கிகளில் ரூ. 5 லட்சம் கடன் வாங்கினால் எவ்வளவு வட்டி விகிதம் அளிக்கின்றன என்பது குறித்து தெரிவிக்கப்படுகிறது.
பேங்க் ஆஃப் இந்தியா:
பேங்க் ஆஃப் இந்தியா வங்கியானது, தனிநபர் கடனுக்கு ரூ. 10.85 சதவீதத்தில் இருந்து வட்டிக்கான விகிதமானது அளிக்கப்படுகிறது. ரூ. 5 லட்சத்துக்கான கடனை 5 ஆண்டுகள் செலுத்தும் போது, அதற்கான மாதாந்திர தவணையானது ( EMI ) ரூ. 10, 834 செலுத்த வேண்டும்.
கனரா வங்கி:
கனரா வங்கியானது, தனிநபர் கடனுக்கு ரூ. 10.95 சதவீதத்தில் இருந்து வட்டிக்கான விகிதமானது அளிக்கப்படுகிறது. ரூ. 5 லட்சத்துக்கான கடனை 5 ஆண்டுகள் செலுத்தும் போது, அதற்கான மாதாந்திர தவணையானது ( EMI ) ரூ. 10, 859 செலுத்த வேண்டும்.
பஞ்சாப் நேசனல் வங்கி:
பஞ்சாப் நேசனல் வங்கியானது, தனிநபர் கடனுக்கு ரூ. 10. 4 சதவீதத்தில் இருந்து வட்டிக்கான விகிதமானது அளிக்கப்படுகிறது. ரூ. 5 லட்சத்துக்கான கடனை 5 ஆண்டுகள் செலுத்தும் போது, அதற்கான மாதாந்திர தவணையானது ( EMI ) ரூ. 10, 772 செலுத்த வேண்டும்.
ஐசிசிஐ வங்கி:
பஞ்சாப் நேசனல் வங்கியானது, தனிநபர் கடனுக்கு ரூ. 10. 8 சதவீதத்தில் இருந்து வட்டிக்கான விகிதமானது அளிக்கப்படுகிறது. ரூ. 5 லட்சத்துக்கான கடனை 5 ஆண்டுகள் செலுத்தும் போது, அதற்கான மாதாந்திர தவணையானது ( EMI ) ரூ. 10, 821 செலுத்த வேண்டும்.
ஹச்.டி.எஃப்.சி வங்கி
ஹச்.டி.எஃப்.சி வங்கியானது , தனிநபர் கடனுக்கு ரூ. 10. 5 சதவீதத்தில் இருந்து வட்டிக்கான விகிதமானது அளிக்கப்படுகிறது. ரூ. 5 லட்சத்துக்கான கடனை 5 ஆண்டுகள் செலுத்தும் போது, அதற்கான மாதாந்திர தவணையானது ( EMI ) ரூ. 10, 747 செலுத்த வேண்டும்.
இண்டஸ் இண்ட் வங்கி:
இண்டஸ் இண்ட் வங்கியானது , தனிநபர் கடனுக்கு ரூ. 10. 49 சதவீதத்தில் இருந்து வட்டிக்கான விகிதமானது அளிக்கப்படுகிறது. ரூ. 5 லட்சத்துக்கான கடனை 5 ஆண்டுகள் செலுத்தும் போது, அதற்கான மாதாந்திர தவணையானது ( EMI ) ரூ. 10, 744 செலுத்த வேண்டும்.
கோடாக் மகிந்திரா வங்கி:
கோடாக் மகிந்திரா வங்கியானது , தனிநபர் கடனுக்கு ரூ. 10. 99 சதவீதத்தில் இருந்து வட்டிக்கான விகிதமானது அளிக்கப்படுகிறது. ரூ. 5 லட்சத்துக்கான கடனை 5 ஆண்டுகள் செலுத்தும் போது, அதற்கான மாதாந்திர தவணையானது ( EMI ) ரூ. 10, 869 செலுத்த வேண்டும்.