HDFC Life Sampoorn Nivesh ULIP: குடும்பத்தின் ஆரோக்கியத்தைப் பேணுதல், அன்றாடச் செலவுகளைச் சமாளித்தல், குழந்தைகளின் கல்விக்குத் திட்டமிடுதல், அவசரத் தேவைகளைக் கையாளுதல் எனப் பல கடமைகளை குடும்பத்தை நிர்வகிக்கும் போது நிறைவேற்ற வேண்டியிருக்கும். செலவு திட்டமிடல் மற்றும் சேமிப்பு முக்கியம். நீண்ட கால நிதி நிலைத்தன்மையை அடைய பாரம்பரிய சேமிப்பை முழுமையாக நம்ப முடியாது. எனவே, அத்தகைய சூழ்நிலையில், சேமிப்பு பாதுகாப்பு திட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது. சேமிப்பு மற்றும் உயிர் பாதுகாப்பை இணைப்பது பாதுகாப்பு மற்றும் நிலையான வருமானத்தையும் வழங்குகிறது. அதற்கு சரியான முதலீடு ( Investment ) என்பது அவசியம். அதற்கான வாய்ப்பை எச்டிஎஃப்சி ( HDFC Life Click 2 Invest ) நிறுவனம் ULIP மூலம் வழங்குகிறது.
(பொறுப்புதுறப்பு): இது, விளம்பர கட்டுரையாகும். இங்கு தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகளை ABP குழுமம் ஆதரிக்கவில்லை. மேற்கூறிய கட்டுரையில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள், அறிவிப்புகள், பிரகடனங்கள், உறுதிமொழிகள், கூறப்பட்ட/சிறப்பிடப்பட்டவை போன்றவற்றிற்கு நாங்கள் எந்த வகையிலும் பொறுப்பாக மாட்டோம். கூறப்பட்ட கட்டுரையில். அதன்படி, பார்வையாளர்கள் கவனமாக முடிவுகளை எடுக்க அறிவுறுத்துகிறோம்.