2024-ல் நாம் முன்னோக்கி செல்லும்போது, பாதுகாப்பான மற்றும் மிக அதிக லாபமளிக்கும் முதலீட்டு ஆப்ஷனும் அதிகரித்துக் கொண்டே போகிறது. பாதுகாப்பான முதலீடுகள் பற்றி நாம் பேசுகையில் ஃபிக்ஸ்டு டெபாஸிட்டுகளே (FDs), பழமையான பாரம்பரியத்தைச் சார்ந்த முதலீட்டாளர்களின் விருப்பத் தேர்வாக இருக்கிறது. மாறி வரும் காலத்திற்கு ஏற்ப, பஜாஜ் ஃபைனான்ஸ் இப்போது டிஜிட்டல் ஃபிக்ஸ்டு டெப்பாஸிட் என்றழைக்கப்படும் ஒரு புதிய வகையான ஃபிக்ஸட்டை அறிமுகப்படுத்தியிருக்கிறது.

இந்த புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட பஜாஜ் ஃபைனான்ஸ் டிஜிட்டல் ஃபிக்ஸ்டு டெப்பாஸிட் பழமைவாத முதலீட்டாளர்களுக்கு மட்டுமேயானதல்ல. இது மிகவும் பாதுகாப்பான அதே வேளையில் அதிக லாபத்தை தரக் கூடிய முதலீட்டு ஆப்ஷனாக இருக்கின்ற  காரணத்தால், எல்லா விதமான முதலீட்டாளர்களும் இந்த புதிய ஆஃபரிங்கில் தாராளமாக முதலீடு செய்ய முடியும்.

டிஜிட்டல் ஃபிக்ஸ்டு டெப்பாஸிடின் ஒருசில முக்கிய சிறப்பம்சங்கள் கீழ்க்கண்டவாறு:

  1. வட்டி விகிதாச்சாரம்: பஜாஜ் ஃபைனான்ஸ் டிஜிட்டல் ஃபிக்ஸ்டு டெப்பாஸிட் உங்களுக்கு பிரதி ஆண்டுக்கு 85% வரையிலான வட்டி விகிதத்தை மூத்த குடிமக்களுக்கும் மற்றும் 60-க்கும் குறைவான வயதுள்ள வாடிக்கையாளர்களுக்கு பிரதி ஆண்டுக்கு 8.60% வரையிலான வட்டி விகிதத்தையும் அளிக்கிறது.
  2. கால அவகாசம்: இந்த டிஜிட்டல் FD தனித்துவமிக்க 42-மாத கால அவகாசத்தைக் கொண்டிருக்கிறது. இது ஏராளமான முதலீட்டாளர்களின் நிதி இலக்குகளுக்கு ஒத்துப்போகும் விதமாக உள்ளது.
  3. டிஜிட்டல் அக்ஸஸ்: இந்த டிஜிட்டல் FD–யை நீங்கள் ஆன்லைனில் மட்டுமே புக்கிங் செய்ய முடியும். இதை பஜாஜ் ஃபின்ஸர்வ் வெப்ஸைட் அல்லது ஏப் வாயிலாக புக்கிங் செய்யலாம், இதனால் கிளை அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய அவசியமில்லாமலேயே நேர்மையான மற்றும் அதிவிரைவான அப்ளிகேஷன் பிராஸஸ் நிச்சயிக்கப் படுகிறது.
  4. பாதுகாப்பு: இந்த FD ICRA AAA (ஸ்டேபிள்) போன்ற ரேட்டிங்குகளை கொண்டிருக்கிறது மற்றும் CRISIL AAA/STABLE ரேட்டிங்குகளையும் கொண்டிருப்பதால், இதுவை நாட்டின் மிக உயரிய அளவிலான ரேட்டிங் ஆகும். இதன் வாயிலாக இது உங்களுக்கு உயரிய அளவிலான பாதுகாப்பு மற்றும் மிக குறைவான முதலீட்டு அபாய காரணிகளை அளிக்கிறது.

 FD-யில் முதலீடு செய்வதால் கிடைக்கும் பயன்கள்

  1. பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை

FDs, உங்கள் பணத்தை முதலீடு செய்வதற்கான மிகவும் பாதுகாப்பான மற்றும் பத்திரமான வழியாக இருப்பதில் பெயர் பெற்றவையாக விளங்குகின்றன. FDs-ல் டெபாஸிட் செய்யப்படும் அசல் தொகையானது பாதுகாப்பாக இருப்பதால் முதலீட்டாளர்கள்  தங்கள் பணம் மார்க்கெட் அபாயங்களுக்கு உட்படாமல் சீரான ரிடர்ன்களை பெறலாம் என்று உறுதியாக நம்பலாம். இந்த பாதுகாப்பு வலை கேப்பிடல் புரொட்டெக்ஷனுக்கு முன்னுரிமை அளித்து அபாய காரணிகளை தவிர்க்க விரும்பும் தனிநபர்களுக்கு குறிப்பிட்ட விதமாக பொருந்தக் கூடியதாக இருக்கும்.

  1. நிச்சயமான ரிட்டர்ன்கள்

FDs-களின் கவர்ச்சிகரமான சிறப்பம்சங்களில் ஒன்று ஃபிக்ஸ்டு ரிட்டர்ன்கள் கிடைப்பதற்கான உத்தரவாதம். முதலீட்டாளர்கள் முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட வட்டி விகிதத்தில் ஒரு ஃபிக்ஸ்டு வட்டியை பெறுகிறார்கள். இதன் மூலம் நிதி திட்டத்திற்கு தெள்ளத் தெளிவான மற்றும் கணிக்க கூடிய தன்மை கிடைத்து விடுகிறது. இந்த ,ஸ்திரத்தன்மையே FDs-களை, ஓர் பாதுகாப்பான மற்றும் குறைந்த அபாய முதலீட்டு வழிமுறைகளுக்கு முன்னுரிமையளிக்கும் நபர்களுக்கு ஓர் அதிநேர்த்தியான ஆப்ஷனாக்குகிறது.

  1. உங்கள் சௌகரியப்படி கால அவகாசத்திற்கான ஆப்ஷன்

FDs, குறிப்பிட்ட நிதி இலக்குகளுடன் தங்கள் முதலீட்டை ஒத்து போகும் விதமாக முதலீட்டாளர்களுக்கு முதலீட்டு கால அவகாசத்தை அவர்கள் சௌகரியத்திற்கு ஏற்ப தேர்வு செய்து கொள்ளும் வசதியை அளிக்கிறது. அவர்கள் குறுகிய கால அல்லது நீண்ட கால

டெபாஸிட்டுகளை தேர்வு செய்கிறார்களோ எப்படியிருந்தாலும், தனி நபர்கள் தங்கள் நிதி இலக்குகளை நிறைவு செய்து கொள்ள அவர்கள் தேவைக்கு ஏற்ப தங்கள் FD முதலீடுகளை மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.

  1. சுலபமாக பணமாக்கிக் கொள்ளலாம்

FDS-களுக்கு ஒரு நிலையான கால அவகாசத்தை கொண்டிருக்கும்போது, அவை இன்னும் பணப்புழக்கத்தின் அளவை வழங்குகின்றன. அவசரமாக பணம் தேவைப்படும் பட்சத்தில், முதலீட்டாளர்கள் முதிர்வுக்கு முன்பாகவே வித்ட்ரா செய்து கொள்ள முடியும் என்ற போதிலும் இதற்கு ஒரு அபராதத்தை செலுத்த நேரிடலாம். ஆகவே முதலீடு செய்வதற்கு முன்பாக இதை நிதி நிறுவனங்களிடம் சரி பார்த்துக் கொள்ளுங்கள்.

பஜாஜ் ஃபைனான்ஸ் ஃபிக்ஸ்டு டெபாஸிட் மற்றும் இந்தியாவில் கிடைக்கும் இதர ஃபிக்ஸ்டு ரிடர்ன் இன்வெஸ்ட்மென்ட் ஆப்ஷன்களுக்கிடையே ஓர் ஒப்பீடு

விவரங்கள் பஜாஜ் ஃபைனான்ஸ் ஃபிக்ஸ்டு டெபாஸிட் பப்ளிக் பிராவிடண்ட் ஃபண்டு போஸ்ட் ஆஃபீஸ் RD நேஷனல் சேவிங்ஸ் ஸர்டிஃபிகேட்ஸே (NSC)
வட்டி விகிதம்

பிரதி ஆண்டுக்கு 8.85% வரை

பிரதி ஆண்டுக்கு 7.1% 6.7% (காலாண்டுக்கு கூட்டு வட்டியாகிறது) 7.7% பிரதி ஆண்டிற்கு
காலம் 12-60 மாதங்கள் 15 ஆண்டுகள் 5 ஆண்டுகள் 5 ஆண்டுகள்
குறைந்தபட்ச டெபாஸிட்

ரூ.15,000

ரூ. 500

ரூ.100 பிரதி மாதத்திற்கு

ரூ.1,000
அதிகபட்ச டெபாஸிட் ரூ.5 கோடி பிரதி ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் அதிகபட்ச வரம்பு ஏதும் இல்லை அதிகபட்ச வரம்பு ஏதும் இல்லை

முடிவு

இன்றைய டிஜிட்டல் காலத்தில், தனித்துவமிக்க புராடக்டை அறிமுகப்படுத்தி முதலீட்டை அனைவருக்கும் எளிதாக்குவதின் மூலம் பஜாஜ் ஃபைனான்ஸ் டிஜிட்டல் FD கம்பீரமாக தனித்தன்மையுடன் நிற்கிறது. போட்டி வட்டி வகிதம் மற்றும் சௌகரியமான கால அவகாசத்துடன் பஜாஜ் ஃபைனான்ஸ் எல்லா வயதுப் பிரிவினருக்கும் எட்டும் விதமாக ஃபிக்ஸ்டு டெப்பாஸிட்டுகள் இருப்பதை நிச்சயப்படுத்துகிறது. டிஜிட்டல் உலகை நாம் ஏற்றுக் கொண்டிருப்பதால், பஜாஜ் ஃபைனான்ஸ் புதுமையான நிதி தீர்வுகளுடன் தொடர்ந்து ஒவ்வொரு தனி நபரையும் சுய அதிகாரம் பெற்றவர்களாக்கி பொருளாதார ரீதியிலான நலன் எல்லாருக்கும் எட்டும் வகையில் ஒரு எதிர்காலத்தை உருவாக்கி தருகிறது.

பொறுப்பு துறப்பு: இது கட்டணம் வாங்கி கொண்டு வெளியிடப்பட்ட கட்டுரை. இங்கு தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகளுக்கும் ABP குழுமத்திற்கும் தொடர்பில்லை. மேற்கூறிய கட்டுரையில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள், அறிவிப்புகள், பிரகடனங்கள், உறுதிமொழிகள் போன்றவற்றிற்கு ABP குழுமம்/  ABP Nadu எந்த வகையிலும் பொறுப்பேற்காது. எனவே, விருப்பப்படி முடிவுகளை எடுக்க அறிவுறுத்துகிறோம்.