LIVE | Kerala Lottery Result Today (17.03.2025): ரூ.75 லட்சம்; வின் வின் லாட்டரி வின்னர் யாருங்க?

Kerala Lottery Result Today LIVE: வின் வின் கேரள லாட்டரியில் இன்று (மார்ச் 17, 2025) அதிர்ஷ்டம் யாருக்கு? அறிய இணைந்திருங்கள்.

மாய நிலா Last Updated: 17 Mar 2025 04:37 PM
Kerala Lottery Result 17.03.2025 Live: அடுத்த வின் வின் லாட்டரி முடிவுகள் எப்போது?

மீண்டும் அடுத்த வாரம் திங்கட்கிழமை அன்று அதாவது மார்ச் 24ஆம் தேதி, வின் வின் லாட்டரி முடிவுகள் வெளியாகும். 

Kerala Lottery Result LIVE: லாட்டரி கட்டணம், பரிசு விவரங்கள் என்னென்ன?


  • வின் – வின் லாட்டரி: ரூ.40

  • ஃபிஃப்டி ஃபிஃப்டி: ரூ.50

  • காருண்யா பிளஸ்: ரூ.40

  • நிர்மல்: ரூ.40

  • காருண்யாரூ.40

  • ஸ்த்ரீ சக்தி: ரூ.40

  • அக்‌ஷயா: ரூ.40

  • பாக்யமித்ரா: ரூ.100 (புதிய மாதாந்திர லாட்டரி)


Kerala Lottery Result LIVE: லாட்டரி டிக்கெட் வாங்குவோர், வாங்க நினைப்போர் கவனத்துக்கு!

லாட்டரி அடிமையாக்கக் கூடியது என்பதால் பொறுப்புடனே வாங்க வேண்டியது முக்கியம். இங்கு அளிக்கப்படும் விவரங்கள் அனைத்தும் தகவல் காரணங்களுக்காக மட்டுமே தவிர, லாட்டரிக்கான விளம்பரம் அல்ல. ஏபிபி நாடு எந்த வகையிலும் லாட்டரி விற்பனையை ஆதரிக்கவில்லை.

Kerala Lottery Result LIVE: லாட்டரி பரிசுப் பணத்தைப் பெறுவது எப்படி?

5 ஆயிரம் ரூபாய்க்குக் குறைவான பரிசுப் பணம் எனில், கேரளாவில் உள்ள லாட்டரி கடைக்கு வேண்டுமானாலும் சென்று பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம். அதே நேரத்தில் 5 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமான பரிசுத் தொகை எனில், வங்கி அல்லது கேரள அரசு லாட்டரி அலுவலகத்துக்கு, அடையாள ஆவணங்களோடு செல்ல வேண்டும்.

Kerala Lottery Result 17.03.2025 Live: வின் வின் லாட்டரி வெற்றியாளர்கள் இவங்கதான்; கம்ப்ளீட் லிஸ்ட்!

கேரள லாட்டரியில் WIN WIN W-813 இன்று (திங்கள் கிழமை- 17.03.2025) முடிவு அறிவிக்கப்பட்டது. வெற்றியாளர்களைச் சரிபார்க்கவும் (முழுப் பட்டியல்)



ரூ.75 லட்சம் முதல் பரிசு பெறும் அதிர்ஷ்ட எண்


WX 659533 (மூவட்டுப்புழா)
முகவர் பெயர்: ஷாலு பி வி
நிறுவன எண்: E 7208



ரூ.5 லட்சம் 2வது பரிசு பெறும் அதிர்ஷ்ட எண்


WX 456048 (தாமரசேரி)
முகவர் பெயர்: சிஜி டி வி
நிறுவன எண்: D 6062



ரூ.1,00,000 3வது பரிசுக்கான அதிர்ஷ்ட எண்கள்


WN 914042


WO 400157
WP 119075
WR 206647
WS 914069
WT 942514
WU 662552
WV 213996
WW 739071
WX 153266
WY 935040
WZ 833415



ரூ. 8,000 ஆறுதல் பரிசு பெறும் அதிர்ஷ்ட எண்கள்


WN 659533
WO 659533
WP 659533
WR 659533
WS 659533
WT 659533
WU 659533
WV 659533
WW 659533
WY 659533
WZ 659533



(கீழே உள்ள பின்வரும் எண்களுடன் முடிவடையும் டிக்கெட்டுகளுக்கு)


ரூ.5,000 4வது பரிசுக்கான அதிர்ஷ்ட எண்கள் 


0013 0660 1551 1681 1978 2034 2188 2327 2471 3457 3515 3943 4246 4351 4858 5325 6612 7962


ரூ. 2,000 5வது பரிசு பெறும் அதிர்ஷ்ட எண்கள்


0569 1817 2633 2694 3050 3524 7785 8859 9740 9763


ரூ. 1,000 இன் 6வது பரிசு பெறும் அதிர்ஷ்ட எண்கள்


1040 3229 3487 3687 3856 3928 5167 5459 7136 7415 7834 8324 8922 9032


ஏழாவது பரிசு ரூ.500 பெறும் அதிர்ஷ்ட எண்கள்


7261 0813 4658 4241 5397 7757 2024 3794 0124 5894 5110 6758 2017 1538 9474 2904 6555 7045

Kerala Lottery Result 17.03.2025 Live: 6, 7ஆவது பரிசுகள் எவ்வளவு? பெற்றது யார்? யார்?

6ஆம் பரிசு ரூ.1,000


1040  3229  3487  3687  3856  3928  5167  5459  7136  7415  7834  8324  8922  9032


7ஆவது பரிசு ரூ.500


7261  0813  4658  4241  5397  7757  2024  3794  0124  5894  5110  6758  2017  1538  9474  2904  6555  7045...

Kerala Lottery Result LIVE: 5ஆவது பரிசு 2 ஆயிரம் ரூபாய்; அள்ளியது யாரு?

 5ஆவது பரிசு 2 ஆயிரம் ரூபாய்


0569  1817  2633  2694  3050  3524  7785  8859  9740  9763

Kerala Lottery Result 17.03.2025 Live: 4ஆம் பரிசு ரூ.5 ஆயிரம் யார் யாருக்கு?

4ஆம் பரிசு ரூ.5 ஆயிரம் 


0013  0660  1551  1681  1978  2034  2188  2327  2471  3457  3515  3943  4246  4351  4858  5325  6612  7962

Kerala Lottery Result LIVE: ஆறுதல் பரிசு ரூ.8 ஆயிரம் யாருக்குங்க?

ஆறுதல் பரிசு ரூ.8 ஆயிரம் பெறும் அதிர்ஷ்ட எண்கள்!


WN 659533
WO 659533
WP 659533
WR 659533
WS 659533
WT 659533
WU 659533
WV 659533
WW 659533
WY 659533
WZ 659533

Kerala Lottery Result 17.03.2025 Live: அம்மாடியோவ்.. 3ஆவது பரிசு ரூ.1 லட்சம் இத்தனை பேருக்கா?
3ஆவது பரிசு தலா ரூ.1 லட்சம்

 

1) WN 914042 

2) WO 400157

3) WP 119075

4) WR 206647

5) WS 914069

6) WT 942514
Kerala Lottery Result LIVE: 2ஆவது பரிசு ரூ.5 லட்சம் இவருக்குத்தான்!

WX 456048

Kerala Lottery Result 17.03.2025 Live: முதல் பரிசு ரூ.75 லட்சம் பெற்றது யார்?

WX 659533

Kerala Lottery Result LIVE: பரிசுத் தொகையை வாங்க என்னென்ன ஆவணங்கள் அவசியம்?

 




  • வெற்றி பெற்ற டிக்கெட்டை ஜெராக்ஸ் எடுத்து, இருபுறங்களிலும் கையெழுத்து இட வேண்டும். 

  • 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களில், கெஸட் அதிகாரி கையெழுத்து இட்டிருக்க வேண்டும். 

  • பான் கார்டு ஜெராக்ஸ்

  • வாக்காளர் அட்டை, ரேஷன் அட்டை, ஆதார், பான் ஆகியவற்றில் ஏதேனும் ஓர் ஆவணம் தேவை.


Kerala Lottery Result 17.03.2025 Live: டிக்கெட் சேதமடைந்துவிட்டால் என்ன செய்வது?

லாட்டரி டிக்கெட் சேதமடைந்து விட்டால் இழப்பீடு கோர வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில் டிக்கெட்டைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியது முக்கியம்.

KERALA LOTTERY RESULT 17-03-2025 MARCH TODAY: யார் யாருக்கு என்ன பரிசு?

கேரள லாட்டரி முடிவு இன்று (17-03-2025) லக்கி டிரா பரிசு விவரங்கள்



முதல் பரிசு: ரூ.75 லட்சம்
2வது பரிசு: ரூ.5 லட்சம்
3வது பரிசு: ரூ.1 லட்சம்
4வது பரிசு: ரூ.5,000
5வது பரிசு: ரூ.2,000
6வது பரிசு: ரூ.1,000
7வது பரிசு: ரூ.500
8வது பரிசு: ரூ.100
ஆறுதல் பரிசு: ரூ.8,000

Kerala Lottery Result Today: கேரள லாட்டரியில் இன்று 75 லட்ச ரூபாய் யாருக்கு?

வின் வின் லாட்டரியில் முதல் பரிசாக 75 லட்ச ரூபாய் அளிக்கப்பட உள்ள நிலையில், அதை யார் பெறுவார்? காண இங்கே இணைந்திருங்கள்.

Kerala Lottery Result LIVE: வின் வின் லாட்டரி முடிவுகள் எப்போது வெளியாகும்?

வின் வின் கேரள லாட்டரி முடிவு இன்று வெளியிடப்பட உள்ளது. இன்று நடைபெறும் கேரள லாட்டரி நேரடி ஒளிபரப்பின்போது, ​​பிற்பகல் 3 மணிக்கு வெற்றி எண் பதிவை பொதுமக்கள் பார்க்கலாம்.

Background

Kerala Lottery Result Today LIVE Tamil (17.03.2025): கேரள மாநில அரசு கேரள லாட்டரி திட்டத்தை நடத்தி வருகிறது. அனைத்து தனியார் லாட்டரிகளையும் தடை செய்த பின்னர் கேரள அரசு 1967ஆம் ஆண்டு கேரள மாநில லாட்டரிகளை அறிமுகப்படுத்தியது. பொது மக்களுக்கு இடையூறு இல்லாமல் வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கில் அரசு இதை நடத்துகிறது. 


2024ஆம் ஆண்டு நிலவரப்படி இத்துறையில் 500 பேர் பணிபுரிகின்றனர், 14 மாவட்ட அலுவலகங்கள், 21 துணை லாட்டரி அலுவலகங்கள், எர்ணாகுளத்தில் ஒரு பிராந்திய துணை இயக்குநரகம் மற்றும் திருவனந்தபுரத்தில் உள்ள விகாஸ் பவனில் உள்ள இயக்குநரகம் என இந்தத் துறை பிரிக்கப்பட்டுள்ளது. முதலில் நிதித்துறையின் கீழ் இயங்கி வந்த லாட்டரி திட்டம் பின்னர், வரித்துறையின் கீழ் மாற்றப்பட்டது. 


கேரளாவின் நலத்திட்டங்கள்


லாட்டரி சீட்டு விற்பனை மூலம் வசூலிக்கப்பட்ட ஜிஎஸ்டியால் கேரளாவின் நலத்திட்டங்கள் பலனடைந்துள்ளன. மருத்துவ செலவுகளுக்கு பணம் செலுத்த முடியாத மக்களுக்கு நிதி உதவி வழங்க காருண்யா திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. 


புற்றுநோய், ஹீமோபிலியா, சிறுநீரகம் மற்றும் இதயப் பிரச்சனைகள் போன்ற உயிருக்கு ஆபத்தான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவின் பின்தங்கிய மக்களுக்கு நிதியுதவி அளிப்பதும், நோய்த்தடுப்பு சிகிச்சையும் இத்திட்டத்தின் முக்கிய குறிக்கோள் ஆகும். ஒவ்வொரு மாதமும், நூற்றுக்கணக்கான குடும்பங்கள், கேரள லாட்டரியின் மூலம் வறுமையிலிருந்து தப்பிக்க முடிகிறது. ஒவ்வொரு நாளும் மதியம் 3 மணிக்கு, கோடிக்கணக்கான மதிப்புள்ள லாட்டரியை வெல்லும் நம்பிக்கையில் ஆயிரக்கணக்கான மக்கள் ஆவலுடன் முடிவுகளை எதிர்பார்க்கிறார்கள். இதுவரை இதன்மூலம் சுமார் 27,000 பேர் பயனடைந்துள்ளனர். 


கேரள மாநில லாட்டரிகள் ஆண்டுதோறும் ஆறு பம்பர் லாட்டரிகள், ஒரு மாதாந்திர குலுக்கல் மற்றும் ஒவ்வொரு வாரமும் ஏழு வாராந்திர லாட்டரிகள் என வகைப்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு நாளும் பிற்பகல் 3:00 மணிக்கு, திருவனந்தபுரத்தில் உள்ள பேக்கரி சந்திப்புக்கு அருகில் உள்ள கோர்க்கி பவனில் குலுக்கல் நடைபெறுகிறது. அக்‌ஷயா கேரள லாட்டரி இன்று (மார்ச் 17, 2025) திருவனந்தபுரத்தில் உள்ள பேக்கரி சந்திப்பிற்கு அருகில் உள்ள கோர்க்கி பவனில் எடுக்கப்பட உள்ளது.


வின் வின்  கேரள லாட்டரி முடிவு 2025 12 தொடர்களைக் கொண்டிருக்கும், ஒவ்வொரு வாரமும் தொடரில் மாற்றங்கள் சாத்தியமாகும். வாரந்தோறும் மொத்தம் 108 லட்சம் டிக்கெட்டுகள் வாங்குவதற்கு கிடைக்கின்றன. டிக்கெட் விலைகள் மாறுபடலாம். பரிசுத் தொகையை வென்ற முதல் நபரா நீங்கள் என்பதை அறிய இங்கேயே இருந்து முடிவுகளைப் பாருங்கள்.


பொறுப்புத் துறப்பு: லாட்டரிகள் புத்திசாலித்தனமாக மட்டுமே விளையாடப்பட வேண்டும், ஏனெனில் அவை அடிமையாகிவிடும். இந்தப் பக்கத்தின் உள்ளடக்கத்தை உத்வேகமாகவோ அல்லது வழிகாட்டியாகவோ பயன்படுத்தக் கூடாது; மாறாக, இந்த செய்திகள் கேரளாவில் லாட்டரி குறித்த தகவல்களை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதே நோக்கம். ஏபிபி நாடு டிஜிட்டல் எந்த வகையிலும் லாட்டரிகளை விளம்பரப்படுத்தாது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.