நாட்டின் மிகப் பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி.-யின் The Life Insurance Corporation (LIC) நிகர லாபம் ஐந்து மடங்கு உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லைப் இன்சுரன்ஸ் கார்ப்பரேசன் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் மார்ச் 2023 காலாண்டு நிகர லாபம் ரூ.13,428 கோடியாக உயர்துள்ளதாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள நிதி நிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


எல்.ஐ.சி. நான்காம் காலாண்டு நிகர லாபம்:


எல.சி.சி.-யின் நிகர லாபம் 5 மடங்கு உயர்ந்து  ரூ,13,428 கோடியாக உள்ளது. 


ப்ரீமியம் மூலம் கிடைத்த நிகர லாபம் 8 சதவீதம் அளவு சரிந்து ரூ.1.31 லட்சம் கோடி உள்ளது. இது கடந்த காலாண்டில் ரூ.143 லட்சம் கோடியாக இருந்தது. 


இந்தாண்டு முதலாமாண்டு ப்ரீமியம் லாபம் ரூ.12,811 கோடியா உள்ளது.இது கடந்தாண்டு இதே காலாண்டுடன் ஒப்பிடுகையில் 12 சதவிதம் குறைந்து ரூ.14, 614 ஆக உள்ளது. 


ஜனவரி - மார்ச் கால முதலீடுகளில் இருந்த கிடைத்த லாபம் ரூ.67,846 ஆக உள்ளது. 




மேலும் வாசிக்க..


Vaikasi Visakam: பக்தர்களே.. பழனி முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா; வரும் 27-ந் தேதி கொடியேற்றம்..!


Myskkin: 'சிவகார்த்திகேயனுக்கு நான் தான் வில்லன்..' மிஸ்கின் பரபரப்பு பேச்சு..!