இரண்டு வருட கொரோனா பெருந்தொற்றுக்காலம் நிச்சயம் நமது வீடுகளின் தோற்றத்தில் மாற்றத்தை உண்டாக்கியிருக்கும். மாற்றமடைந்த நமது பணிச்சூழலுக்கும், நிலையானதன்மைக்கு ஏற்றபடி மாற்றியமைக்க வீடுகளை நாம் இன்னும் செம்மைப்படுத்தலாம். இது திருமண காலமாக இருப்பதால் வீடுகளை புதுபிக்கலாம். கட்டடமாக இருப்பதை வீடாக மாற்ற பல முயற்சிகள் எடுக்கவேண்டியதாக இருக்கும்.
மரச்சாமான்களை அமைப்பதில் இருந்து சுவர்களுக்குப் பூசப்படும் வண்ணம், தரைத்தளம், மேல்தள வடிவமைப்பு வரை அனைத்துக்குமான முயற்சி தேவைப்படும். வீடு புத்தாக்கப்பணிகள், நேரத்தை கோரும் வேலையாக இருப்பதால் பலரும் அதைத் தவிர்க்கிறார்கள். ஆனால் சரியான திட்டமிடலும், வடிவமைப்பு திட்டங்களும் இருந்தால் அதை சுலபமாக செய்து முடிக்க முடியும்.
முதலில் மேல்தள வடிவமைப்பில் இருந்து தொடங்கலாம். உங்கள் வீட்டின் மேல்தளங்களை அமைப்பதற்கு முன்பாக, இந்த விஷயங்களை கணக்கில் கொள்ளுங்கள்.
சீலிங் முக்கியம்
வீட்டின் உட்கட்டமைப்பை அழகாக்குவதை எடுத்துக்கொண்டால், சுவர்களின் மீதும், தரைகளின் மீதும் மட்டுமே கவனம் அதிகமாக இருக்கும். மேற்கூரைகள் உங்கள் வீட்டுச்சூழலை அமைதிப்படுத்துவதைச் செய்யும். தனித்துவமான, அழகான வீட்டுக்கு மேற்கூரை முதன்மையானது.
ஐந்தாவது சுவர் அழகு கூட்டவேண்டுமென்றால், வடிவமைப்பில் செயற்கையான மேற்கூரைகளை நாடுகிறார்கள். உட்கட்ட வடிவமைப்பில் இந்தத் தோற்றம் முக்கிய பங்கு வகிக்கிறது. கட்டமைப்பாளர்கள், வீட்டு மனையாளர்கள், கட்டிட வடிவமைப்பாளர்கள் ஆகியவை “வடிவமைக்கப்பட்ட செயற்கை மேற்கூரைகளை” பயன்படுத்தி வடிவமைக்கிறார்கள்.
மேற்கூரைகளுக்கு இதுவே நண்பன்
வீட்டு உரிமையாளராக, உட்கட்டமைப்பை அலங்கரிப்பது விலை மதிப்பான வேலையாக இருக்கலாம். ஆனால் இப்போது இருக்கும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும்போது அதிகமான பணச்செலவு இருக்காது. இதற்கு Saint Gobain Gyproc உங்கள் உணர்வுகளுக்கு ஏற்ப, பட்ஜெட், நேரம் ஆகியவற்றுக்கு ஏற்றவகையில் 7 நாட்களுக்குள் புது தோற்றத்தைக் கொடுக்கும். வடிவமைப்பு, நிறுவும் விலை, போக்குவரத்து, பணியாளர் கூலி என்பதைப் பொறுத்து இந்த Gypsum சீலிங் தீர்மானிக்கப்படுகிறது. அனைத்தையும் கணக்கிட்டு முடித்து, ஒரு சதுர அடிக்கு 100 முதல் 120 ரூபாய் வரை ஆகும். ஜிப்ரோக் நல்ல தேர்வாக இருக்கும்
ஜிப்சம் போர்டுகளைப் பொறுத்தவரை, உங்களுக்கு நிறைய வசதிகள் இருக்கும். நீங்கள் பலவகையான வடிவங்களைப் பயன்படுத்தலாம். இது உங்கள் குளிர்சாதனங்களுக்கு ஏற்ற வகையில் செயல்பட்டு, மின்சார கட்டணங்களையும் குறைக்க வழிவிடுகிறது. உதாரணமாக உங்கள் அறை 12*12 சதுர அடி இருந்தால், செயற்கை சீலிங் ஒரு அடிக்கு கீழ் பக்கமாக இருக்கும். 12*12*1 அளவாக செயல்பட்டு உங்கள் மின்சார கட்டணங்களைக் குறைக்கிறது.
நமது வாழ்வுமுறையில் மாற்றம் ஏற்படும்போது, அதற்கேற்ற ஆரோக்கியமான, பாதுகாப்பான, மகிழ்ச்சியான சூழலை ஏற்படுத்தவேண்டும். ஆக 7 நாட்களில் உங்கள் பட்ஜெட், உணர்வுகளுக்கு ஏற்ற வகையில் ஜிப்ரோக் (Saint Gobain-இன் ஒரு வகை) உங்களுக்கான வசதிகளை அளிக்கிறது.
இதைக் குறித்து அறிந்துகொள்ள.. www.gyproc.in -ஐ க்ளிக் செய்யவும்