Gold Silver Rate Today 21 May 2023: உலகளவில் சீனாவிற்கு அடுத்தபடியாக, தங்கம் பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் நாடு இந்தியா. அப்படியிருக்கையில், இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் பற்றிய தகவல்களை காணலாம்.


இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்:


சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 உயர்ந்து ரூ. 45,440-க்கு விற்பனையாகி வருகிறது. 22 கேரட் ஆபரணத்தத்தின் விலை கிராமுக்கு ரூ.55 உயர்ந்து ரூ.5,680-க்கு விற்பனையாகிறது.  24 கேரட் தங்கத்தின் விலை இன்று ஒரு கிராம் 6,146 ரூபாயாகவும், ஒரு சவரன் 49,168 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 


வெள்ளி விலை: 


அதேபோல், சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் ஒரு காசுகள் உயர்ந்து ரூ.79-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி கிலோ ரூ.79,000-க்கு விற்பனையாகிறது.


தமிழ்நாட்டில் உள்ள பிற முக்கிய நகரங்களில் தங்கம்,வெள்ளி விலை நிலவரம்: (Gold Rate In Tamil Nadu)


கோயம்புத்தூர்


"தென்னிந்தியாவின் மான்செஸ்டர்"  என்றழைக்கப்படும் கோயம்புத்தூரில் (Gold Rate in Coimbatore ) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.5,680 ஆகவும், 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.6,146 ஆகவும் விற்பனையாகிறது. 


மதுரை 


மதுரை நகரில் (Gold Rate In Madurai ) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.5,680 ஆகவும், 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.6,147 ஆகவும் விற்பனையாகிறது. 


திருச்சி


திருச்சியில் (Gold Rate In Trichy ) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.5,680 ஆகவும், 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.6,147 ஆகவும் விற்பனையாகிறது. 


வேலூர் 


வேலூரில் (Gold Rate In Vellore ) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.5,680 ஆகவும், 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.6,146 ஆகவும் விற்பனையாகிறது. 


நாட்டின் பிற நகரங்களில் தங்கம்,வெள்ளி விலை நிலவரம்: (Gold Rate in Various Cities in India)


மும்பை


மும்பை நகரில் (Gold Rate in Mumbai) 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,142-ஆகவும், 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,630 ஆகவும் விற்பனையாகிறது.


புது டெல்லி


புது டெல்லியில்  (Gold Rate in New Delhi) 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,157-ஆகவும், 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,645 ஆகவும் விற்பனையாகிறது.


கொல்கத்தா


கொல்கத்தாவில்  (Gold Rate in Kolkata) 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,142-ஆகவும், 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,630 ஆகவும் விற்பனையாகிறது.


ஐதராபாத் 


ஐதராபாத் நகரில்  (Gold Rate in Hydrabad) 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,142-ஆகவும், 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,630 ஆகவும் விற்பனையாகிறது.


அகமதாபாத்


அகமதபாத்   (Gold Rate in Ahmedabad) நகரில்  24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,147-ஆகவும், 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,635 ஆகவும் விற்பனையாகிறது.


திருவனந்தபுரம்


திருவனந்தபுரத்தில்  (Gold Rate Trivandrum) 24  கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,142-ஆகவும், 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,630 ஆகவும் விற்பனையாகிறது.


பெங்களூரு


பெங்களூருவில் (Gold Rate in Bengalore ) நகரில்  24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,147-ஆகவும், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,635 ஆகவும் விற்பனையாகிறது.


புனே


புனே நகரில்  (Gold Rate Pune ) 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,157-ஆகவும், 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,645 ஆகவும் விற்பனையாகிறது.


ஜெய்ப்பூர்


ஜெய்பூரில்  (Gold Rate inJaipur ) 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,142-ஆகவும், 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,630 ஆகவும் விற்பனையாகிறது.