Gold Silver Rate Today 09,June 2023: உலக அளவில் சீனாவிற்கு அடுத்தபடியாக, தங்க பயன்பாடு அதிகளவில் இருக்கும் நாடு இந்தியா. அப்படியிருக்கையில், இன்று காலை பத்து மணிக்கு முந்தைய  தங்கம், வெள்ளி விலை நிலவரம் பற்றிய தகவல்களை காணலாம்.


தமிழ்நாட்டில் உள்ள முக்கிய நகரங்களில் தங்கம்,வெள்ளி விலை நிலவரம்: (Gold Rate In Tamil Nadu)


சென்னை


சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.44,640 ஆகவும் 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.5,580 ஆகவும் விற்பனையாகிறது. 


24 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 6,049 ஆகவும், ஒரு சவரன் ரூ. 48,392 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


வெள்ளி விலை நிலவரம்: (Silver Rate In Chennai)


ஒரு கிராம் வெள்ளி 50 காசுகள் குறைந்து ரூ.79.30 க்கு விற்பனையாகிறது.  வெள்ளி கிலோ ரூ.79,300-க்கு விற்பனையாகிறது.


கோயம்புத்தூர்


"தென்னிந்தியாவின்  மான்செஸ்டர்"  என்றழைக்கப்படும் கோயம்புத்தூரில் (Gold Rate in Coimbatore )22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.5,580 ஆகவும், 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.6,049 ஆகவும் விற்பனையாகிறது. 


மதுரை 


மதுரை நகரில் (Gold Rate In Madurai )  22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.5,580 ஆகவும், 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.6,049ஆகவும் விற்பனையாகிறது. 


திருச்சி


திருச்சியில் (Gold Rate In Trichy )   22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.5,580 ஆகவும், 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.6,049 ஆகவும் விற்பனையாகிறது. . 


வேலூர் 


வேலூரில் (Gold Rate In Vellore )  22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.5,580 ஆகவும், 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.6,049 ஆகவும் விற்பனையாகிறது.