அமேசான் பிரைம் டே சேல் 2022 மீண்டும் வந்துவிட்டது. கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் என்ற பெயருடன் வருகிற செப்டம்பர் 23 ம் தேதி முதல் இந்த விற்பனை தொடங்க இருக்கிறது.
இந்த சேல் அமேசான் பிரைம் உறுப்பினர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் வருடாந்திர விற்பனையாகும். இதன் மூலம் தனது பிரைம் உறுப்பினர்களுக்கு நம்பமுடியாத வகையில் தள்ளுபடி, எக்ஸ்சேஞ்ச் மற்றும் ஆபர்களை வழங்குகிறது.
கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் மூலம் பல முன்னணி நிறுவனங்கள் பல்வேறு புதிய பிராண்ட்களை வெளியிடுகிறது. மேலும் அனைத்து விதமான உயர்தர பொருட்களின் விலையை குறிப்பிட்ட தள்ளுபடி முறையில் தருகிறது. அமேசானின் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவலின் ஒரு பகுதியாக, Galaxy S20 FE 5G, Galaxy S22 Ultra, Galaxy S22, Galaxy M53, Galaxy M33, M32 Prime Edition மற்றும் Galaxy M13 போன்ற சாதனங்களில் வாடிக்கையாளர்கள் பெரும் தள்ளுபடி ஆபரை வழங்க இருக்கிறது.
மேலும், ஏர் கண்டிஷனர்கள், பிரிட்ஜ், டிவிக்கள், சமையலறை உபகரணங்கள் போன்ற எலக்ட்ரானிக் பொருட்களும் விற்பனைக்கு வருகிறது. இந்த தி கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் மூலம் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 7500 வரை கிப்ட் பவுச்சர் பெறுவார்கள் என அமேசான் இந்தியா தெரிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் Amazon.in இல் ஷாப்பிங் செய்வதன் மூலமோ அல்லது பில்களை செலுத்துவதன் மூலமோ, தங்கள் தொலைபேசிகளை ரீசார்ஜ் செய்வதன் மூலமோ, Amazon Payஐப் பயன்படுத்தி பணத்தைச் சேர்ப்பதன் மூலமோ தள்ளுபதி பெற முடியும். அதை தொடர்ந்து வரவிருக்கும் பண்டிகை விற்பனையின்போது இந்த கிப்ட் பவுச்சர் பயன்படுத்தி ஹாப்பிங் செய்து கொள்ளலாம்.
தொடர்ந்து, அமேசான் பிரைம் உறுப்பினர்களுக்கு 24 மணி நேரத்திற்கு முன்பே விற்பனை தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமேசான் தள்ளுபடியில் பொருட்களை வாங்க: க்ளிக் செய்யவும்
OPPO F21s Pro
Sony HT-S20R
ஒலிபெருக்கி மற்றும் சிறிய பின்புற ஸ்பீக்கர்கள், 5.1ch ஹோம் தியேட்டர் சிஸ்டம் (400W, புளூடூத் & USB இணைப்பு, HDMI & ஆப்டிகல் இணைப்பு) கொண்ட டிவிக்கான உண்மையான 5.1ch டால்பி டிஜிட்டல் சவுண்ட்பார்
ASUS TUF Gaming A15
15.6-இன்ச் (39.62 செ.மீ.) FHD 144Hz, AMD Ryzen 5 4600H, 4GB NVIDIA GeForce GTX 1650, கேமிங் லேப்டாப் (8GB/512GB SSD/Windows 11/பிளாக்/2.3N60KG)