Amazon Festival sale : இந்த தீபாவளியில் உங்கள் வீட்டுக்கு புதுப்பொலிவைக் கொடுக்க தயாராகுங்கள். அமேசான் கிரேட் இண்டியன் சேல், அமேசான் நவராத்திரி சேல் எல்லாம் களைகட்டிய நிலையில் தற்போது அமேசான் நிறுவனம் ஹோம் டெக்கார் சேலையும் அறிவித்துள்ளது.

அமேசான் சேலில் பொருட்களை வாங்க..

1. AG Crafts™ Collage Photo Frames

ஏஜி கிராஃப்ட்ஸ் கொலாஜ் ஃப்ரேம். ரூ.500க்கும் கீழ் கிடைக்கும் இந்த ஃபோட்டொ ஃப்ரேம் உங்கள் வீட்டின் சுவரை அழகுப்படுத்தும். இதில் மொத்தம் 6 ஃப்ரேம் உள்ளன. இதன் ஒரிஜினல் விலை ரூ.799. ஆனால், இந்த விழாக்கால ஆஃபர் ரூ.389. 6 வித்தியாச அளவில் இருக்கும் இந்த ப்ரேம்களை உங்களின் தேவைக்கு ஏற்ப மாட்டி வீட்டை அழகுபடுத்தலாம்.

2. AJANTA ROYAL Individual Synthetic Polymer Wood Photo Frames

அஜந்தா ராயல் சின்தடிக் ராயல் வுட் ஃபோட்டோ ப்ரேம்ஸ். இது 9 ஃபோடோ ஃப்ரேம்கள் இருக்கின்றன. இதன் விலை ரூ.924. இதன் ஒரிஜினல் விலை ரூ.1699. இப்போது பண்டிகையை ஒட்டி 40% ஆஃபரில் வழங்கப்படுகிறது. இது சின்தடிக் பாலிமர் வுட். கருப்பு மற்றும் பழுப்பு நிறங்களில் கிடைக்கிறது.

3. Vah Wood Hanging Photo Display Picture Frame Collage Organizer with Clips

இந்த ஃபோட்டோ ஃப்ரேம் ஒரிஜினல் விலை ரூ.1999. ஆனால் இப்போது 70% ஆஃபரில் ரூ.555 விலையில் விற்கப்படுகிறது. இது ஹேங்கிங் வகை ஃபோட்டோ ஃப்ரேம். இதை எங்க வேண்டுமானாலும் தொங்கவிடலாம். பிறந்தநாள் கொண்டாட்டம் போன்ற விழாக்களில் பயன்படுத்தலாம்.

4. Art Street -Photo Frame Set Black Chief 6 Pcs

இந்த வகை ஃபோட்டோ ஃப்ரேம் ஒரிஜினல் விலை ரூ.2000. ஆனால் இப்போது தள்ளுபடி விலையில் ரூ.551. 75% ஆஃபரில் இது விற்கப்படுகிறது. இது கருப்புக் கலர் ஃப்ரேம். 6 ஃபோட்டோ ப்ரேம் உள்ளன. இதை தொங்கவிடலாம் அல்லது எங்கேயாவது மேசை மீதும் வைக்கலாம். இந்த ஃபோட்டோ ப்ரேம்களை தொங்கவிடத் தேவையான அனைத்து ஆக்சரிஸ்களும் இத்துடன் கிடைக்கும்.

5-Painting Mantra Art Street Boulevard Photo Frame Set of 11 Picture Frames

மந்த்ரா ஆர்ட் ஸ்ட்ரீட் போல்வார்ட் ஃபோட்டோ ஃப்ரேம் செட் ரூ.935க்கு விற்கப்படுகிறது. இதன் ஒரிஜினல் விலை ரூ.1399. இது கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் கிடைக்கிறது. இது சிந்தடிக் வுட்டால் ஆனது. இதில் 11 தனித்தனி ஃப்ரேம்கள் உள்ளன.