கார் நிறுவனங்கள் ஒவ்வொன்றும் மூலப்பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்களது கார்களின் விலையை உயர்த்த உள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்தது. 

Continues below advertisement

இந்தியாவின் மிகப்பெரிய கார் நிறுவனம் மஹிந்திரா. இவர்களின் கார்களுக்கும் இந்தியாவில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. இவர்களும் தங்களது கார்களின் விலையை இன்று முதல் உயர்த்தியுள்ளது.

எந்தெந்த காருக்கு எவ்வளவு உயர்த்தியுள்ளது என்பதை கீழே விரிவாக காணலாம்.

Continues below advertisement
கார்கள்                 புதிய விலை      பழைய    விலை
XUV 3XOரூபாய் 7.79 லட்சம் முதல் ரூபாய் 15.04 லட்சம் வரைரூபாய் 7.54 லட்சம் முதல் ரூபாய் 14.89 லட்சம் வரை
Boleroரூபாய் 8.49 லட்சம் முதல் ரூபாய் 9.99 லட்சம் வரைரூபாய் 8 லட்சம் முதல் ரூபாய் 9.91 லட்சம் வரை 
Bolero Neoரூபாய் 8.99 லட்சம் முதல் ரூபாய் 12.49 லட்சம் வரைரூபாய் 8.85 லட்சம் முதல் ரூபாய் 12 லட்சம் வரை
Thar (3-door)ரூபாய் 10.32 லட்சம் முதல் ரூபாய் 18 லட்சம் வரைரூபாய் 10 லட்சம் முதல் ரூபாய் 17.63 லட்சம் வரை
Thar Roxxரூபாய் 12.52 லட்சம் முதல் ரூபாய் 23.53 லட்சம் வரைரூபாய் 12.40 லட்சம் முதல் ரூபாய் 22.82 லட்சம்
Scorpio Classicரூபாய் 13.37 லட்சம் முதல் ரூபாய் 17.40 லட்சம் வரைரூபாய் 13 லட்சம் முதல் ரூபாய் 17 லட்சம்
Scorpio Nரூபாய் 13.49 லட்சம் முதல் ரூபாய் 24.95 லட்சம் வரைரூபாய் 13.49 லட்சம் முதல் ரூபாய் 24.95 லட்சம்
XUV 7XOரூபாய் 13.99 லட்சம் முதல் ரூபாய் 25.79 லட்சம் வரைரூபாய் 13.66 லட்சம் முதல் ரூபாய் 24.92 லட்சம்
XUV 3XO EVரூபாய் 13.89 லட்சம் முதல் ரூபாய் 14.96 லட்சம் வரைரூபாய் 13.89 லட்சம் முதல் ரூபாய் 14.96 லட்சம் வரை 
BE 6ரூபாய் 18.90 லட்சம் முதல் ரூபாய் 26.90 லட்சம் வரைரூபாய் 18.90 லட்சம் முதல் ரூபாய் 26.90 லட்சம் வரை
XEV 9Sரூபாய 21.90 லட்சம் முதல் ரூபாய் 30.50 லட்சம் வரைரூபாய் 19.95 லட்சம் முதல் ரூபாய் 29.45 லட்சம் வரை
XEV 9eரூபாய் 21.90 லட்சம் முதல் ரூபாய் 30.50 லட்சம் வரைரூபாய் 21.90 லட்சம் முதல் ரூபாய் 30.50 லட்சம் வரை

மஹிந்திரா நிறுவனத்தின் திடீரென விலையை உயர்த்தியிருப்பது வாடிக்கையாளர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. விலை உயர்த்தப்பட்ட ஒவ்வொரு கார்களும் வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான கார்கள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.


Car loan Information:

Calculate Car Loan EMI