Hyundai Creta Venue Price: ஜிஎஸ்டி திருத்தத்தின் விளைவாக ஹுண்டாய் க்ரேட்டா மற்றும் வென்யூ கார் மாடல்களின் விலை செப்டம்பர் 22ம் தேதி முதல் குறைய உள்ளது.

ஹுண்டாய் க்ரேட்டா, வென்யு கார்களின் விலை

மத்திய அரசின் ஜிஎஸ்டி திருத்தம் தொடர்பான அறிவிப்பின் காரணமாக, ஆட்டோமொபைல் துறையை சேர்ந்த ஹுண்டாய் நிறுவனமும் தனது கார் மாடல்களின் மீது எவ்வளவு விலை குறையும் என்ற விவரங்களை வெளியிட்டுள்ளது. நிறுவனத்தின் சார்பில் அதிகம் விற்பனையாகும் எஸ்யுவி கார் மாடல்களான, க்ரேட்டா மற்றும் வென்யு கார் மாடல்களின் விலை முறையே ரூ.72,145 மற்றும் ரூ.1.23 லட்சம் வரை குறைக்கப்பட்டுள்ளது.  இதில் ஒவ்வொரு வேரியண்டிற்கும் எவ்வளவு விலை குறைவு பொருந்தும் என கீழே விவரிக்கப்பட்டுள்ளது. 

ஜிஎஸ்டி திருத்தத்தை தொடர்ந்து ஹுண்டாய் க்ரேட்டா கார் மாடலானது ரூ.10.72 லட்சத்தில் தொடங்கி ரூ.19.30 லட்சம் வரையிலான வரம்பில் கிடைக்கிறது. அதேநேரம், வென்யு கார் மாடலானது ரூ.7.26 லட்சத்தில் தொடங்கி ரூ.12.04 லட்சம் வரையிலான வரம்பில் கிடைக்கிறது.

 

க்ரேட்டா வேரியண்டின் புதிய விலை விவரங்கள்

வேரியண்ட்புதிய விலை (ரூ.)பழைய விலை (ரூ.)சேமிப்பு (ரூ.)
1.5 E10,72,58911,10,90038,311 
1.5 EX11,89,70612,32,20042,494 
1.5 EX (O)12,52,45512,97,19044,735
1.5 EX (O) IVT13,87,62714,37,19049,563
1.5 S13,07,01613,53,70046,684 (ஆங்கிலம்)
1.5 S (O)13,98,93314,46,90047,967 (பணம்)
1.5 S (O) IVT15,43,76015,96,90053,140
1.5 SX14,94,03615,41,40047,364 (ஆங்கிலம்)
1.5 SX டெக்15,69,34616,09,40040,054 (ஆங்கிலம்)
1.5 SX பிரீமியம்15,78,026 பேர்16,18,39040,364 (ஆங்கிலம்)
1.5 SX டெக் ஐவிடி17,14,17317,59,40045,227
1.5 SX பிரீமியம் IVT17,22,85317,68,39045,537
1.5 எஸ்எக்ஸ் (ஓ)16,86,07717,46,30060,223
1.5 SX (O) IVT18,27,04218,92,30065,258
1.5 SX (O) டர்போ DCT19,49,27620,18,90069,624
1.5 சிஆர்டிஐ இ12,24,94712,68,70043,753
1.5 CRDi EX13,43,51313,91,50047,987 (பணம்)
1.5 CRDi EX (O)14,06,26114,56,49050,229
1.5 CRDi EX (O) AT15,41,43315,96,49055,057
1.5 சிஆர்டிஐ எஸ்14,48,26114,99,990 (ரூ. 14,99,990)51,729
1.5 CRDi S (O)15,51,77416,05,20053,426
1.5 CRDi S (O) AT16,96,60117,55,20058,599 (ரூ. 58,599)
1.5 CRDi SX TEch17,22,18717,67,70045,513
1.5 CRDi SX பிரீமியம்17,30,86717,76,69045,823
1.5 CRDi SX (O)18,39,01419,04,70065,686 (ஆங்கிலம்)
1.5 CRDi SX (O) AT19,30,93119,99,90068,969

க்ரேட்டா N-லைன் வேரியண்டின் புதிய விலை விவரங்கள்

வேரியண்ட்புதிய விலை (ரூ.)பழைய விலை (ரூ.)சேமிப்பு (ரூ.)
N8 1.5 Turbo16,34,90516,93,30058,395
N8 1.5 Turbo DCT17,82,62817,82,62860,672
N10 1.5 Turbo19,02,35219,02,35250,948
N10 1.5 Turbo DCT19,94,65519,94,65554,245

வென்யு வேரியண்டின் புதிய விலை விவரங்கள்

வேரியண்ட்கள்புதிய விலை (ரூ.)பழைய விலை (ரூ.)சேமிப்பு (ரூ.)
1.2 E7,26,3817,94,10067,719
1.2 E+7,61,1408,32,10070,960
1.2 S8,48,8629,28,00079,138
1.2 S+8,71,7309,53,00081,270
1.2 S (O)9,14,6309,99,90085,270
1.2 S(O)+9,14,6309,99,90085,270
1.2 SX10,22,20211,14,30092,098
1.2 SX Exe9,87,25910,79,30092,041
1.0 Exe Turbo9,14,7139,99,99085,277
1.0 S(O) Turbo9,91,74110,84,20092,459
1.0 S(O) Turbo DCT 10,93,00111,94,9001,01,899
1.0 SX (O) Turbo11,49,25612,53,2001,03,944
1.0 SX (O) Turbo DCT12,21,42813,32,1001,10,672
1.5 CRDi S+9,72,54510,79,7001,07,155
1.5 CRDi SX11,22,34112,46,0001,23,659
1.5 CRDi SX (O)12,04,85013,37,6001,32,750

வென்யு N-லைன் வேரியண்டின் புதிய விலை விவரங்கள்:

வேரியண்ட்கள்புதிய விலை (ரூ.)பழைய விலை (ரூ.)சேமிப்பு (ரூ.)
N6 1.011,11,11212,14,7001,03,588
N6 1.0 DCT11,83,92412,94,3001,10,376
N8 1.011,94,71813,02,9001,08,182
N8 1.0 DCT12,66,89013,81,8001,14,910

Car loan Information:

Calculate Car Loan EMI