இந்தியாவில் மின்சார வாகனங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. இதனால், பல நிறுவனங்கள் மின்சார ஸ்கூட்டர்கள் தயாரிப்பில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வரிசையில் இந்தியாவில் வளர்ந்து வரும் மின்சார ஸ்கூட்டர் நிறுவனமாக திகழ்வது Ampere.

Continues below advertisement

Ampere Magnus Neo:

இவர்களின் வெற்றிகரமான படைப்பாக திகழ்வது Ampere Magnus Neo. இந்த இ ஸ்கூட்டரின் விலை, தரம் மற்றும் மைலேஜ் ஆகியவை குறித்து கீழே விரிவாக காணலாம்.

125 கி.மீட்டர் மைலேஜ்:

இந்த Ampere Magnus Neo இ ஸ்கூட்டரின் விலை ரூபாய் 96 ஆயிரத்து 529. இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 125 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. இதில் அதிகபட்சமாக 104 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம். இதை ஒரு முறை சார்ஜ் செய்வதற்கு 6 மணி நேரம் ஆகிறது. 777 மி.மீட்டர் இருக்கை உயரம் ஆகும்.

Continues below advertisement

இந்த Ampere Magnus Neo இ ஸ்கூட்டர் பச்சை, நீலம், சாம்பல் மற்றும் மஞ்சள் வண்ணங்களில் விற்பனைக்கு வருகிறது. இதில் 2.3 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. 40 கிலோமீட்டர் வேகத்தை 6.5 நொடிகளில் எட்டும் ஆற்றல் கொண்டது. லோ மற்றும் ஹை மோட்களில் உள்ளது. ப்ரஷ்லஸ் டிசி ஹப் மோட்டார் வசதி உள்ளது.

பேட்டரி திறன்:

இதன் பேட்டரி போர்ட்டபிள் ஆகும். ஃபாஸ்ட் சார்ஜிங் அவெய்லபிளிட்டி வசதி கிடையாது. போர்ட்டபிள் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. ஐபி 67 பேட்டரி ரேட்டிங் ஆகும். போர்ட்டபிள் சார்ஜர் டைப் ஆகும். லித்தியம் அயர்ன் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. ஸ்டாண்டர்ட் ப்ரேக்கிங் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. 

முன்பக்கம் ட்ரம் ப்ரேக்கும், பின்பக்கம் ட்ரம் ப்ரேக்கும் பொருத்தப்பட்டுள்ளது. ஸ்டீல் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்கம் 12 இன்ச் சக்கரம், பின்பக்கம் 10 இன்ச் சக்கரம் பொருத்தப்பட்டுள்ளது. ட்யூப்லஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது. டெலிஸ்கோபிக் ஃபோர்க் முன்பக்கம் சஸ்பென்சன் பொருத்தப்பட்டுள்ளது. டூயல் ஷாக் அப்சார்பர் பின்பக்கம் சஸ்பென்சன் பொருத்தப்பட்டுள்ளது. 

சிறப்புகள்:

104 கிலோ எடை கொண்டது இந்த இ ஸ்கூட்டர். 156 மி.மீட்டர் கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டது. 150 கிலோ எடை தாங்கும் திறன் கொண்டது. மோட்டர் வாரண்டி 5 வருடம் வரை அளிக்கப்பட்டுள்ளது. 3 வருட மோட்டார் வாரண்டி அளிக்கப்பட்டுள்ளது. 3.5 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்டர் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. 

டிஸ்டன்ஸ் டூ எம்ப்டி வசதி உள்ளது. ட்ரிப்மீட்டர் டிஜிட்டல் வசதியில் உள்ளது. ஸ்டாண்ட் அலார்ம், லோ பேட்டரி இண்டிகேட்டர் வசதி, ஹசார்ட் வார்னிங் இண்டிகேட்டர் வசதி உள்ளது. ஹை பீம் இண்டிகேட்டர் வசதி உள்ளது. நேரம் பார்க்கும் வசதி உள்ளது. யுஎஸ்பி சார்ஜிங் போர்ட் வசதி உள்ளது. சைட் ஸ்டாண்ட் எஞ்ஜின்/மோட்டார் கட் ஆஃப் வசதி உள்ளது. 

சிறப்புகள்:

செல்ஃப் ஸ்டார்ட் வசதி உள்ளது. ரிவர்ஸ் மோட் வசதி உள்ளது. ஸ்டார்ட்/ ஸ்டாப் பட்டன் வசதி உள்ளது.  எல்இடி முகப்பு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. ப்ரேக்/டெயில் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. பாஸ் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. சிக்னல் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. 22 லிட்டர் டிக்கி வசதி உள்ளது. பில்லியன் சீட் வசதி உள்ளது. 


Car loan Information:

Calculate Car Loan EMI