Today Panchangam(27.10.2024): அக்டோபர் மாதம் 27ஆம் நாள் ஞாயிற்றுக் கிழமையான இன்று எப்போது நல்ல நேரம், எப்போது இராகு காலம், எந்த நேரத்தில் நல்ல காரியங்களை செய்யலாம் உள்ளிட்ட பஞ்சாங்க விவரங்கள் குறித்தான தகவலை இங்கே தெரிந்து கொள்வோம்.


இன்றைய நாள் பஞ்சாங்கம் விவரம் : October 27, 2024:


தமிழ் ஆண்டு - குரோதி வருடம் : ஐப்பசி 10, 


சூரியோதயம் - 06:02 AM


சூலம்   -   மேற்கு


பரிகாரம் - வெல்லம்


நல்ல நேரம்: 


காலை 7.45 மணி முதல் 8.45 மணி வரை


மாலை 3.15 மணி முதல் 4.15 மணி வரை 


ராகு காலம் :


  மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை 


குளிகை:   


பிற்பகல் 3.00 மணி முதல் 4.30 மணி வரை


எமகண்டம்


பகல் 12.00 மணி முதல் 1.30 மணி வரை 


திதி : காலை 8.54 மணி வரை தசமி பின்பு ஏகாதசி


நட்சத்திரம் : மாலை 4.10 வரை மகம் பின்பு பூரணம்


நாமயோகம் : காலை 9.42  வரை சுப்பிரம் பின்பு பிராம்யம்


கரணம் : 8.54 AM வரை பத்திரை பின்பு இரவு 9.40 வரை பவம் பின்பு பாலவம்


சந்திராஷ்டமம்: மாலை 4.10 வரை உத்திராடம் பின்பு திருவோணம்