Today Panchangam(20.09.2024): செப்டம்பர் மாதம் 20ஆம் நாள் வெள்ளிக் கிழமையான இன்று, எப்போது நல்ல நேரம், எப்போது இராகு காலம், எந்த நேரத்தில் நல்ல காரியங்களை செய்யலாம் உள்ளிட்ட பஞ்சாங்க விவரங்கள் குறித்தான தகவலை இங்கே தெரிந்து கொள்வோம்.


இன்றைய நாள் பஞ்சாங்கம் விவரம் : September 20, 2024:


தமிழ் ஆண்டு - குரோதி வருடம் : புரட்டாசி 04, 


சூரியோதயம் - 06:03 AM


சூலம்   -   மேற்கு


பரிகாரம் - வெல்லம்


நல்ல நேரம்: 


காலை 9.155 முதல் 10.15 வரை


மாலை 4.45 முதல் 5.45 வரை


ராகு காலம் :


காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை


குளிகை:


காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை


எமகண்டம்


மாலை 3.00 முதல் 4.30 மணி வரை


திதி :   3.39 AM வரை துவிதியை பின்னர் திரிதியை


நட்சத்திரம் :  9.38 AM வரை ரேவதி பின்பு அஸ்வினி


நாமயோகம் :  8.31 PM வரை, துருவம் பின்பு வயாகாதம்


கரணம் :  3.39 AM வரை கரசை பிறகு 2.48 PM வரை வணிசை பின்பு பத்திரை


சந்திராஷ்டமம்: பூரம்