Today Panchangam(11.10.2024): அக்டோபர் மாதம் 11ஆம் நாள் வெள்ளிக் கிழமையான இன்று, எப்போது நல்ல நேரம், எப்போது இராகு காலம், எந்த நேரத்தில் நல்ல காரியங்களை செய்யலாம் உள்ளிட்ட பஞ்சாங்க விவரங்கள் குறித்தான தகவலை இங்கே தெரிந்து கொள்வோம்.


இன்றைய நாள் பஞ்சாங்கம் விவரம் : October 11, 2024:


தமிழ் ஆண்டு - குரோதி வருடம் : புரட்டாசி 25, 


சூரியோதயம் - 06:02 AM


சூலம்   -   மேற்கு 


பரிகாரம் - வெல்லம் 


நல்ல நேரம்: 


காலை 12.15 மணி முதல் 1.15 மணி வரை


ராகு காலம் :


  காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை 


குளிகை:   


காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை 


எமகண்டம்


மாலை 3.00 மணி முதல் 4.30 மணி வரை


திதி : காலை 7.22 மணி வரை அஷ்டமி பின்பு நவமி 


நட்சத்திரம் :  அதிகாலை 2.09 வரை பூராடம் பின்பு உத்திராடம் 


நாமயோகம் :  அதிகாலை 1.52 வரை இரவு 11. 57 சோபனம் பின்பு அதிகண்டம்


கரணம் : 7.22 AM வரை பவம் பின்பு மாலை 6.45 வரை பாலவம் பின்பு கௌலவம்


சந்திராஷ்டமம்: அதிகாலை 2.09 வரை ரோகிணி பின்பு மிருகசீரிஷம்