Today Panchangam(07.10.2024): அக்டோபர் மாதம் 07ஆம் நாள் திங்கள் கிழமையான இன்று, எப்போது நல்ல நேரம், எப்போது இராகு காலம், எந்த நேரத்தில் நல்ல காரியங்களை செய்யலாம் உள்ளிட்ட பஞ்சாங்க விவரங்கள் குறித்தான தகவலை இங்கே தெரிந்து கொள்வோம்.


இன்றைய நாள் பஞ்சாங்கம் விவரம் : October 07, 2024:


தமிழ் ஆண்டு - குரோதி வருடம் : புரட்டாசி 21, 


சூரியோதயம் - 06:02 AM


சூலம்   -   கிழக்கு 


பரிகாரம் - தயிர்


நல்ல நேரம்: 


காலை 6.15 மணி முதல் 7.15 மணி வரை 


மாலை 4.45 முதல் 5.45 வரை


ராகு காலம் :


 காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை 


குளிகை:


பிற்பகல் 1.30 மணி முதல் 3.00 மணி வரை


எமகண்டம்


காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை


திதி : காலை 7.22 மணி வரை சதுர்த்தி பின்பு பஞ்சமி


நட்சத்திரம் :  இன்று முழுவதும் அனுசம்


நாமயோகம் :  அதிகாலை 5.40 வரை பரீதி பின்பு ஆயுஷ்மான்


கரணம் : 7.22 AM வரை பத்திரை பின்பு இரவு 7.44 வரை பவம் பின்பு பாலவம் 


சந்திராஷ்டமம்: இன்று முழுவதும் அஸ்வினி