மதுரையை சுற்றியுள்ள மாவட்ட மக்கள் விற்பனைக்காகவும் மற்றும் விஷேச நாட்களில் அதிகளவு காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர். இந்நிலையில் மதுரை மாட்டுத்தாவணி காய்கறி மார்கெட்டில் இன்று (14.11.2026) விலை  நிலவரம் குறித்து காணலாம்.

காய்கறி விலை நிலவரம் (14.11.2026)
 
1.  - கத்திரிக்காய் கிலோ ரூபாய் 60, முதல் 80 ரூபாய் வரை,
 
2. - கம்மா கத்திரிக்காய் கிலோ  ரூபாய் 70, முதல் 80
 
3. - வெண்டைக்காய் கிலோ ரூபாய் 30, முதல் 50 ரூபாய் வரை,
 
4. - பாவக்கா கிலோ ரூபாய் 40, முதல் 60 ரூபாய் வரை,
 
5. - புடலங்காய் கிலோ ரூபாய் 30, முதல் 40 ரூபாய் வரை,
 
6. - உருட்டு மிளகாய் கிலோ ரூபாய் 30, முதல் 40 ரூபாய் வரை,
 
7. - சம்பா மிளகாய் கிலோ ரூபாய் 40, முதல் 50 ரூபாய் வரை,
 
8. - சீனிவரக்காய் கிலோ ரூபாய் 20, முதல் 30 ரூபாய் வரை,
 
9. - பீர்க்கங்காய் ரூபாய் 40, முதல் 60 ரூபாய் வரை,
 
10. - சுரக்காய் கிலோ ரூபாய் 20, முதல் 40 ரூபாய் வரை,
 
11. - முருங்கை பீன்ஸ் கிலோ ரூபாய் 80, முதல் 120 ரூபாய் வரை,
 
12. - ரிங் பீன்ஸ கிலோ ரூபாய் 80, முதல் 100 ரூபாய் வரை,
 
13. - நைஸ் அவரை கிலோ ரூபாய் 80, முதல் 100 ரூபாய் வரை,
 
14. - பெல்ட் அவரை 80,100 கிலோ ரூபாய் 80, முதல் 100 ரூபாய் வரை,
 
15. - பட்டை அவரை கிலோ ரூபாய் 100, முதல் 120 ரூபாய் வரை,
 
16. - நாட்டு வெங்காயம் கிலோ ரூபாய் 100, முதல் 150 ரூபாய் வரை,
 
17. - ஒட்டு வெங்காயம் வரவு இல்லை
 
18. - பல்லாரி4 கிலோ ரூபாய் 40, முதல் 80 ரூபாய் வரை,
 
19. - மாங்கா கலலாமை கிலோ ரூபாய் 80, முதல் 100 ரூபாய் வரை,
 
20. -  மாங்கா நாடு கிலோ ரூபாய் 40, முதல் 60 ரூபாய் வரை,
 
21. - உருளை ரூபாய் 30, முதல் 750 ரூபாய் வரை,
 
22. - மு கோஸ் ரூபாய் 30, முதல் 40 ரூபாய் வரை,
 
23. - கேரட் கிலோ ரூபாய் 40, முதல் 60 ரூபாய் வரை,
 
24. பட்டானி 250,280 கிலோ ரூபாய் 250, முதல் 280 ரூபாய் வரை,
 
25. பட்டர் பீன்ஸ் ரூபாய் 120, முதல் 180 ரூபாய் வரை,
 
26. முள்ளங்கி கிலோ ரூபாய் 40, முதல் 60 ரூபாய் வரை,
 
27. - பீட்ருட் ரூபாய் 40, முதல் 70 ரூபாய் வரை,
 
28. - சோயா பீன்ஸ் 100,130 கிலோ ரூபாய் 100, முதல் 1230 ரூபாய் வரை,
 
29. - நெல்லிக்காய் கிலோ ரூபாய் 40, முதல் 60 ரூபாய் வரை,
 
 30. - கருவேப்பிலை கிலோ ரூபாய் 30, முதல் 40 ரூபாய் வரை,
 
31. -  மல்லி கிலோ ரூபாய் 40, முதல் 50 ரூபாய் வரை,
 
32. - புதினா கிலோ ரூபாய் 50, முதல் 60 ரூபாய் வரை,
 
33. -  இஞ்சி  கிலோ ரூபாய் 70, முதல் 170 ரூபாய் வரை,
 
34. - 15 கிலோ எடை கொண்ட தக்காளி பெட்டியின் விலை கிலோ ரூபாய் 200, முதல் 300 ரூபாய் வரை,
 
 35. - சில்லறை விலையில் ஒரு கிலோ தக்காளி கிலோ ரூபாய் 15, முதல் 30 ரூபாய் வரை,