உலகளவில் அதிக பிராண்ட் மதிப்பை கொண்ட டாப் 10 ஐடி நிறுவனங்கள் 10. ஃபுஜிட்சு - ரூ. 35,750 கோடி 9. விப்ரோ நிறுவனம் - ரூ. 48,225 கோடி 8. எச்சிஎல் டெக் - ரூ.63, 192 கோடி 7. காக்னிஜென்ட் - ரூ. 71,507 கோடி 6. எண்டிடி டேடா - ரூ.74, 006 கோடி 5. கேப்ஜெமினி - ரூ.84, 816 கோடி 4. ஐபிஎம் - ரூ. 10,061 கோடி 3. இன்ஃபோசிஸ் - ரூ.1,18,077 கோடி 2. டிசிஎஸ் - ரூ. 1,59,654 கோடி 1. அக்செஞ்சர் - ரூ.3,36,743 கோடி